உங்கள் பதில் கிடைக்கப்பெற்றுள்ளது
மன்னிக்கவும், உங்கள் பதிலைச் சமர்ப்பிக்க முடியாதுள்ளது. மீண்டும் முயற்சிக்கவும்.
அமைதி மற்றும் சலனங்களற்ற தன்மையுடன் பிண்ணிப் பிணைந்துள்ள ஒரு நகர்ப்புற சூழலுடன் தலவத்துகொட வீர மாவத்தையில் அமைந்துள்ள அபிமானம் மிக்க பிரைம் காணி நிலங்களானது அதி நவீன வாழ்க்கை முறையை வழங்கும் என்பதுடன் உங்களின் அனைத்து நகர்ப்புற தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றன. உங்கள் கனவு இல்லம் அல்லது முதலீட்டு நோக்கங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்துகின்ற உங்கள் காணியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்தக் காணிகளானது உங்கள் வாழ்க்கையை ஆறுதல் மிக்கதாக ஆக்குவதுடன், நாள் முழுவதும் உங்களை ஆசுவாசப்படுத்தும் பிரமிக்க வைக்கும் காட்சிகளை எப்போதும் இரசிக்கக் கிடைப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
தலவத்துகொட, வீர மாவத்தையில் அமையப் பெற்றுள்ள பிரைம் காணிகள், பிரதான நகரங்களை மையமாகக் கொண்ட ஒரு முக்கியமான
மாவட்டத்தில் இந்த காணிகள் அமைந்திருப்பதால் நிதி ரீதியாகவும் சாதகமானதாக
இருக்கும்.
<!--[if !supportLists]-->·
<!--[endif]-->வீர மாவத்தையிலிருந்து 100 மீ.
<!--[if !supportLists]-->·
<!--[endif]-->கலல்கொட வீதியிலிருந்து 250 மீ.
<!--[if !supportLists]-->·
<!--[endif]-->174 ஆம் இலக்க பேருந்துப்
பாதைக்கு 1.5 கி.மீ.
<!--[if !supportLists]-->·
<!--[endif]-->336 ஆம் இலக்க பேருந்துப்
பாதைக்கு (கலல்கொட சந்திக்கு) 1 கி.மீ .
<!--[if !supportLists]-->·
<!--[endif]-->வித்யாலா சந்திக்கு 1கி.மீ.
<!--[if !supportLists]-->·
<!--[endif]-->தலவத்துகொட சந்திக்கு 2.6 கி.மீ.
<!--[if !supportLists]-->·
<!--[endif]-->ஹோகந்தர சந்திக்கு 2 கி.மீ.
இலங்கையின் முன்னணி காணி விற்பனைக் கம்பனியான, Prime Lands எப்போதும் உங்களின் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்வதை உறுதிப்படுத்துகிறது என்பதுடன், உண்மையான காணியின் சுற்றுச் சூழல் அம்சங்களுடன் கூடிய உங்கள் கனவு இல்லத்தைக் கட்டும் போது அதற்கு மதிப்பு சேர்ப்பதையும் உறுதிசெய்கிறது.
தனிச்சிறப்புமிக்க
தலவத்துகொட வில் உங்கள் சொந்த முகவரிக்கான காணியை இன்றே முன்பதிவு செய்து, நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைக்
கண்டறியுங்கள்!
10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.
15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி
Prime Lands Residencies PLC
Bhoomi Reality Holdings
HNB Finance PLC
PRIME GROUP DUBAI
Prime Lands Australia
