PRIME AQUAVILLE வெலிவிட்ட

PRIME AQUAVILLE வெலிவிட்ட

நேரலை

6

view.png

21890

1,375,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

"இலங்கையின் சிறந்த அபிவிருத்தியாளரான  பிரைம் குழுமத்திடமிருந்து மாலபே ஏர்னஸ்ட் வனகுரு மாவத்தையில் பெறுமதி வாய்ந்த காணிகள் காணப்படுகின்றது.

வளர்ந்து வரும் மாலபே நகரத்தில் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு, முன்னணி பல்பொருள் வாணிபநிலையங்கள் , முன்னணி வங்கிகள் மற்றும் இன்னும் பல வசதிகளுக்கு அருகாமையில் உங்கள் முதலீடுகளை வளர்ப்பதற்கான வாய்ப்பு மற்றும் அமைதியான சுற்றுப்புறத்தில் வாழ்வதற்கான சிறந்த வாய்ப்பும் அமையப்பெற்றுள்ளது .

  • 190 பேருந்து போக்குவரத்து சாலைக்கு வெறும் 100 மீற்றர்களும்
  • அதுருகிரிய நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு 700 மீற்றர்களும் முன்னணி பல்பொருள் வாணிப நிலையங்களுக்கு  அருகாமையிலும்
  • முன்னணி வங்கிகளுக்கு அருகாமையிலும் இது அமையப்பெற்றுள்ளது.


பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110606road.jpg

பரந்த சாலை

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604140636elec.jpg

மூன்று கட்ட மின்சாரம்

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


காணொளி

line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.