LAKE FRONT பொல்கொட

LAKE FRONT பொல்கொட

நேரலை

7

view.png

16783

1,250,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

நிதானமாகவும், புத்துணர்ச்சியுடனும், உண்மையான அமைதியுடனும் நீங்கள் உங்களை புத்துணர்ச்சி பெற்று இயற்கையின் அழகை அதன் மிகச் சிறந்த முறையில் அனுபவித்திடுங்கள். ஏரியில் புத்துணர்ச்சியூட்டும் நீச்சலுடன் ஒரு சொர்க்கம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. மீன்பிடிக்கச் செல்லுங்கள் அல்லது வெறுமனே மல்லாந்து சாய்ந்து கொண்டு இயற்கையின் வனப்பை அனுபவியுங்கள்; செய்வதற்குப் பல விடயங்கள் உள்ளதனால் நீங்கள்  சலிப்படைய மாட்டீர்கள். 

 

Lakefront பொல்கொட மிகப் பொருத்தமான ஓரிடத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் உங்கள் குடும்பத்திற்கான விடுமுறை விடுதியொன்றை அமைப்பதற்கான அல்லது எதிர்காலத்திற்கான முதலீட்டு வாய்ப்புகளுக்கான சிறந்த தளமாக இது அமையும்.

 

•        ஒரு கல்லெரியும் தூரத்தில் உள்ள கல்பொத்த சந்திக்கு 500மீற்றர். ரம்மியமான இயற்கைச் சூழல் வழியாக அதை நடந்தே சென்றடையலாம். பாதை மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரத்திலுள்ள அனைத்து வகையான வாகனங்களும் இதில் பயணிக்கலாம்.

•        பொல்கொட ஏரிக்கு அருகாமையில் அமைதியான சூழலில் காலத்தைக் கழிக்க விரும்பும் முதலீட்டாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் ஏற்றது

•        கெஸ்பேவ பிலியந்தலை வீதியை 20 நிமிடங்களில் அடையலாம்

•        பொல்கொட ஏரியில் இருந்து வீசும்  புத்துணர்ச்சியூட்டும் ஏரிக் காற்றானது பொல்கொடவில் உள்ள நிலங்களுக்கு பிரத்யேகமான சொகுசுத் தன்மையாகும்

•        நகரத்தின் சலசலப்பில் இருந்தும், தொழிற்சாலைகளின் தொந்தரவுகளில் இருந்தும் விலகி தொலைவில் அமைந்துள்ள புத்தம் புதிய காணி

•        பொல்ஹேன சந்திக்கு 5 நிமிடப் பயணம்

•        கஹபொல மற்றும் துடாவ நகரங்கள் அருகாமையில் அமைந்துள்ளன

•        அருகாமையில் அமைந்துள்ள கஹபொல-மடபாத வீதியை 10 நிமிடங்களில் சென்றடையலாம்

 

மக்கள் ஓய்வெடுக்கப் பொருத்தமான ஒரு அமைதியான, எளிமையான மற்றும் ஆடம்பரமான இடம். இயற்கையின் மாசற்ற அழகால் சூழப்பட்ட ஒரு கம்பீரமான காணி நிலம். உலகம் முழுவதிலுமிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலான ஒரு விடுமுறை விடுதியாகக் கூட இந்தக் காணியை எளிதாக மாற்ற முடியும். வாருங்கள், பெறுமதி வாய்ந்த இந்த இரத்தினத்தைக் கண்டுபிடித்து, எங்களுடன் இணைந்து உங்கள் கனவை நனவாக்கத் தயாராகுங்கள். 

 

முன்பதிவுகளுக்கு வட்டியில்லா தவணைக் கட்டண வசதிகளை பிரைம் குழுமம் வழங்குகிறது.

 

பாணந்துறையில் உங்கள் காணியை இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png brochure_white.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604150651road.jpg

30 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


காணொளி

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி