logo

தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை

நாம் சேகரிக்கும் தகவல்கள் யாவை?..

நீங்கள் எமது இணையப் பக்கத்தில் பதிவினை மேற்கொள்ளும்போது அல்லது படிவத்தை பூர்த்திசெய்யும்போது உங்களிடமிருந்து தகவல்களை சேகரிப்போம்.

எமது இணையப் பக்கத்தில் நீங்கள் முன்பதிவு அல்லது பதிவு செய்கையில், உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்யுமாறு கோரலாம். எனினும், நீங்கள் அநாமதேயமாகவும் எமது தளத்தினைப் பார்வையிடலாம். ஆனால், பதிவுசெய்யாவிட்டால் எமது இணையத்தளம் வழங்கும் சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது.


உங்களது தகவல்களை நாம் எதற்காக பயன்படுத்துகின்றோம்.

உங்களிடமிருந்து நாம் சேகரிக்கும் எந்தவொரு தகவலையும், பின்வரும் ஏதேனும் வழிகளில் பயன்படுத்தலாம்.


உங்களது அனுபவத்தை தனிப்பயனாக்குவதற்கு

(உங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு சிறந்த முறையில் நாம் பதிலளிப்பதற்கு, உங்களது தகவல்கள் எமக்கு உதவுகின்றன)


எமது இணையத்தளத்தை மேம்படுத்துவதற்கு

(நாம் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தகவல்களையும் பின்னூட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு, எமது இணையத்தள சலுகைகளை மேம்படுத்துவதற்கு நாம் தொடர்ச்சியாக முயற்சிப்போம்)


வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்கு

(உங்களது வாடிக்கையாளர் சேவை கோரிக்கைகள் மற்றும் ஆதரவு தேவைகளுக்கு வினைத்திறனுடன் பதில் வழங்குவதற்கு, உங்களது தகவல்கள் எமக்கு உதவுகின்றன)


பரிமாற்ற நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு

பொதுவானதாக இருந்தாலும் அல்லது தனிப்பட்ட தகவல்களாக இருந்தாலும், உங்கள் தகவல்கள் எதனையும், கோரப்பட்ட பொருள் அல்லது சேவையை வழங்கும் வெளிப்படையான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம்.அதனைத் தவிர, எக்காரணத்திற்காகவும் உங்களது அனுமதியின்றி உங்களது தகவல்களை விற்கவோ, பரிமாற்றம் செய்யவோ, மாற்றிக்கொள்ளவோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கு வழங்கவோ மாட்டோம்.

போட்டி, ஊக்குவிப்புகள், கருத்துக்கணிப்பு அல்லது ஏனைய விடயங்களை நிர்வகிப்பதற்கு


அவ்வப்போது மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு

கோரிக்கைகளை செயற்படுத்துவதற்கான உங்கள் மின்னஞ்சல் முகவரியானது, உங்கள் கோரிக்கைகளைப் பற்றிய தகவல்களையும் புதுப்பிப்புகளையும் உங்களுக்கு அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும். அதற்கு மேலதிகமாக, நிறுவனச் செய்திகள், புதுப்பிப்புகள், தொடர்புடைய தயாரிப்பு அல்லது சேவை பற்றிய தகவல்களை அவ்வப்போது பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

குறிப்பு: மின்னஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளும் சேவையிலிருந்து நீங்கள் விலகுவதற்கு விரும்பினால், அதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு மின்னஞ்சலின் கீழும் நாம் குறிப்பிட்டுள்ளோம்.


உங்களது தகவல்களை நாம் எவ்வாறு பாதுகாக்கின்றோம்?

உங்களது தனிப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யும்போது, சமர்ப்பிக்கும்போது அல்லது அணுகும்போது, உங்களது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை பேணுவதற்கான பல்வேறு விடயங்களை நாம் செயற்படுத்துகின்றோம்.

பாதுகாப்பான சேவையக பயன்பாட்டினை நாம் வழங்குகின்றோம். வழங்கப்பட்ட சகல முக்கிய / கொடுகடன் தகவல்களும், பாதுகாப்பான மறைகுறியாக்கப்பட்ட இணைய நெறிமுறை (SSL) தொழில்நுட்பம் ஊடாக அனுப்பப்பட்டு, பின்னர் எமது கட்டண நுழைவாயில் (Payment gateway) வழங்குநர்களின் தரவுத்தளத்தில் குறியாக்கம் செய்யப்பட்டு, அவற்றை அத்தகைய கட்டமைப்புகளுக்கான சிறப்பு அணுகல் உரிமைகளைக் கொண்டுள்ள அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அணுக முடியும், அத்தோடு, என்ன செய்ய வேண்டும் என்றால்? தகவல்களை இரகசியமாக வைத்திருக்கும்.

பரிமாற்றம் இடம்பெற்ற பின்னர், உங்களது தனிப்பட்ட தகவல்களை (கிரெடிட் அட்டைகள், சமூகப் பாதுகாப்பு எண்கள், நிதி விபரங்கள் போன்றன) 60 நாட்களுக்கு மேல் கோப்பில் வைக்கப்படமாட்டாது.


நாம் குக்கீகளை பயன்படுத்துகின்றோமா?

ஆம். ஒரு தளம் அல்லது அதன் சேவை வழங்குநர் உங்கள் இணைய உலாவி மூலம் உங்கள் கணினி ஹார்ட் டிரைவிற்கு மாற்றும் (நீங்கள் அனுமதித்தால் மட்டுமே) சிறிய கோப்புகளே குக்கீகள். இது தளங்கள் அல்லது சேவை வழங்குநர் அமைப்புகளை உங்கள் உலாவியை அடையாளம் கண்டு சில தகவல்களைப் பதிவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

எதிர்காலத்தில் நீங்கள் எமது இணையத்தளத்தை அணுகும்போது உங்கள் விருப்பங்களை புரிந்துகொள்ளவும் சேமிக்கவும் குக்கீகளை பயன்படுத்துகின்றோம். அத்தோடு, இணையத்தள போக்குவரத்து (site traffic) மற்றும் இணையத்தள ஊடாட்டம் பற்றிய மொத்த தரவை தொகுப்பதற்கும் பயன்படுத்துகின்றோம். இதனால், எதிர்காலத்தில் சிறந்த இணையத்தள அனுபவங்களையும் கருவிகளையும் வழங்க முடியும்.


நாம் குக்கீகளை பயன்படுத்தும் விதம்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல காரணங்களின் நிமித்தம் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகின்றோம். துரதிஷ்டவசமாக, பல சந்தர்ப்பங்களில், இந்த இணையத்தளத்தில் சேர்க்கப்படும் செயற்பாடுகளையும் அம்சங்களையும் முற்றுமுழுதாக முடக்காமல் குக்கீகளை முடக்குவதற்கு தொழில்துறை ரீதியில் நியம தெரிவுகள் எதுவும் கிடையாது. உங்களுக்கு கிடைக்கும் சேவையை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் பயன்படுத்தினால், குக்கீகள் உங்களுக்கு தேவையா இல்லையா என உங்களுக்கு தெரியாவிட்டால், சகல குக்கீகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது.


குக்கீகளை நிறுத்துதல்

குக்கீகளை நீங்கள் நிறுத்தினால், இந்த இணையத்தளத்தின் சேவைகள் மற்றும் நீங்கள் பார்வையிடும் ஏனைய பல இணையத்தளங்களின் செயற்பாடுகளையும் பாதிக்கும் என்பதை கவனத்திற்கொள்ளவும்.


எதேனும் தகவல்களை நாம் வெளி நபர்களுக்கு வழங்குகின்றோமா?

தனிப்பட்ட ரீதியில் உங்களை அடையாளம் காணக்கூடிய தகவல்களை நாம் வெளித் தரப்பினருக்கு விற்க, வர்த்தகம் செய்ய அல்லது பரிமாற்ற மாட்டோம். எமது வணிகத்தை நடத்துவதில் அல்லது உங்களுக்கு சேவை செய்வதில் எமக்கு உதவும் நம்பகமான மூன்றாம் தரப்பினர்கள் எவரையும் இந்தத் தகவல்களை அவர்கள் இரகசியமாக பேணிப்பாதுகாக்க ஒப்புக் கொள்ளாத வரையில், எமது வலைத்தளத்தை அணுக அனுமதி கிடையாது. சட்டத்திற்கு இணங்க, எமது தளக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு அல்லது, எமது அல்லது வேறு பிறரின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க அல்லது பாதுகாப்பை மதிக்க வெளியீடு பொருத்தம் என நாம் நம்பும்போது மாத்திரம் உங்களின் தகவலையும் நாம் வெளியிடலாம். இருப்பினும், தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத பார்வையாளர் தகவல்களை நாம் ஏனைய தரப்பினருக்கு சந்தைப்படுத்த, விளம்பரம் செய்ய அல்லது ஏனைய பயன்பாட்டிற்கு வழங்கலாம்.


மூன்றாம் தரப்பு இணைப்புகள்

எமது இணையத்தளத்தில் அவ்வப்போது எமது விருப்புரிமைக்கிணங்க, மூன்றாம் தரப்பு தயாரிப்புகள் அல்லது சேவைகளைச் சேர்க்கலாம் அல்லது வழங்கலாம். தனியான மற்று சுதந்திரமான கொள்கைகளை இந்த மூன்றாம் தரப்பு இணையத்தளங்கள் கொண்டுள்ளன. ஆகவே, இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படும் இணையத்தளங்களின் உள்ளடக்கம் மற்றும் செயற்பாடுகளுக்கான பொறுப்பு அல்லது கடப்பாடு எமக்கில்லை. எனினும், எமது இணையத்தளத்தின் சீர்மையை பாதுகாப்பதற்கு நாம் முயற்சிப்பதோடு, இவ்வாறான இணையத்தளங்கள் பற்றிய உங்களது கருத்துக்களை வரவேற்கின்றோம்.


குழந்தைகள் இணைய தனியுரிமை பாதுகாப்புச் சட்டத்தின் இணக்கம்

குழந்தைகள் இணைய தனியுரிமை பாதுகாப்புச் சட்டத்தின் (COPPA) தேவைப்பாடுகளுக்கு இணங்க நாம் செயற்படுகின்றோம். அந்த வகையில், 13 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் எந்தவொரு தகவலையும் நாம் சேகரிப்பதில்லை. எமது இணையத்தளம், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் யாவும், குறைந்தபட்சம் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கானது.


இணைய தனியுரிமைக் கொள்கை மட்டும்

எமது இணையதளத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு மாத்திரமே இந்த இணைய தனியுரிமைக் கொள்கை பொருந்தும். மாறாக அகல்நிலையில் (offline) சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு அல்ல.


உங்களது சம்மதம்

எமது இணையத்தளத்தினை பயன்படுத்துவதன் மூலம், எமது இணையத்தளத்தின் தனியுரிமைக் கொள்கைக்கு நீங்கள் இணங்குகின்றீர்கள்.


எமது தனியுரிமைக் கொள்கையின் மாற்றங்கள்

எமது தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்தால், குறித்த மாற்றங்களை இந்தப் பக்கத்தில் பதிவிடுவோம்.


எம்மை தொடர்புகொள்ளவும்

இந்த தனியுரிமைக் கொள்கை தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருக்குமாயின், எமது தொடர்பு பக்கத்தில் காணப்படும் தகவல்கள் அல்லது எமது பின்னூட்ட படிவத்தைப் பயன்படுத்தி எம்மை தொடர்புகொண்டு கேட்கலாம்.


எமது துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி