எங்களது எளிமையான அங்கீகரிப்பு செயல்முறை (Authentication Process) மூலம், பாதுகாப்பான மற்றும் தொந்தரவற்ற அனுபவத்திற்காக உங்கள் அடையாளத்தை எளிதாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.