logo

எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்

பிரைம் லேண்ட்ஸ் (Prime Lands) நிறுவனத்தில், எங்களது வாடிக்கையாளர்களே நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் மையப்புள்ளியாக விளங்குகின்றனர். அவர்களின் கதைகள், எம்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் தங்களின் முதலீடுகள் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட மதிப்பையும் பிரதிபலிக்கின்றன

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.