logo

ELINOR பத்தரமுல்ல

ELINOR பத்தரமுல்ல

நேரலை

6

view.png

15223

இந்த சொத்து பற்றி

எலினோர் - பத்தரமுல்லையில் உங்கள் கனவு நிலம்!

பிரைம் குழுமம் வழங்கும் எலினோர், பத்தரமுல்லையில் உள்ள உங்களுக்கான சிறந்த நிலத்திட்டமாக உள்ளது.

ICRA லங்காவின் 'எ ஸ்ரேபிள்' கடன் மதிப்பீட்டுடன், இது மிகவும் பயனுள்ள மற்றும் உயர்ந்த நிலம் ஆக இருக்கிறது.

முக்கிய இடங்களுக்கான அருகாமை

  • கொஸ்வத்த சந்திக்கு – 300 மீ
  • எல்லா முன்னணி வங்கிகளுக்கும் மற்றும் பல்பொருள் நிலையங்களுக்கும் அருகாமையில்
  • அரசாங்க அலுவலகங்களுக்கும் அருகாமையில்
  • செத்சிறிபாயவிற்கு – 1 கி.மீ

உங்கள் அடுத்த நிலத்தை எப்போது எடுப்பது?

உங்கள் அனைத்து நகர்ப்புற தேவைகளையும் பூர்த்தி செய்யும், பத்தரமுல்லையில் உள்ள உயர் குடியிருப்புப் பகுதிக்கு மிகவும் அருகிலுள்ள இந்த எலினோர் பிரத்தியேக வாழ்விடத்துடன், குறைந்த விலை மதிப்பில் வாழ முடியும்.

இன்றே எலினோரின் சிறப்பான முகவரியை முன்பதிவு செய்யுங்கள்!


பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110606road.jpg

பரந்த சாலை

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.