ஒரு பேர்ச்சில் இருந்து
லாவிஷ் கார்டன் – உங்கள் கனவு காணியை இன்று உறுதிப்படுத்துங்கள்!
பிரைம் குழுமத்தின் பிரமாண்டமான காணி திட்டம் – ""லாவிஷ் கார்டன்""
ICRA லங்காவின் 'A Stable' கடன் தர மதிப்பீட்டுடன், இலங்கையின் முன்னணி அபிவிருத்தியாளரான பிரைம் குழுமம் கஹதுடுவவில் பெறுமதியான காணிகளை உருவாக்கியுள்ளது. உங்கள் உடனடி தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றதாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறந்த இடம் – உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யப்பட்டது!
தாமதிக்காமல் இன்று உங்கள் நிலத்தை முன்பதிவு செய்யுங்கள்!
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.