ஒரு பேர்ச்சில் இருந்து
நகரத்தின் அனைத்து விதமான
சலசலப்புகளிலிருந்தும் விலகி, எனினும் நவீன வசதிகளுடன் கூடிய ஒதுக்குப்புறமான
குடியிருப்பு சமூகத்தைத்தான் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், மேற்கொண்டும்
தாமதிக்க வேண்டாம். ஏனென்றால் உங்கள் பணத்திற்கு மதிப்பு சேர்க்கும் சிறந்த சொத்து
எங்களிடம் உள்ளது.
URBAN PLANET கொட்டாவ என்பது அதன் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும்
மிகுந்த வசதியை வழங்கும் ஒரு குடியிருப்பு காணித் தொகுதியாகும். கொட்டாவ
நகரத்தில் இருந்து வெறும் 2.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தொகுதியானது, குடும்பங்கள், தொழில்
வல்லுநர்கள் மற்றும் வியாபாரிகளுக்காக நன்கு வடிவமைக்கப்பட்ட நிலப்பரப்பில்
பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகள் மற்றும் சுற்றுச் சூழலைக் கொண்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர
பல்கலைக்கழகம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மையம் போன்ற முக்கிய இடங்களை
இலகுவாகச் சென்றடையும் வசதியை வழங்கும் அதே வேளை, குடும்ப வீட்டுத் தொகுதிகளுக்கான அதிகரித்து வரும்
தேவைக்கு இந்தச் சொத்து ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது.
• கொட்டாவ நகரத்துக்கு 2.5 கி.மீ.
• மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து 5 நிமிட
தூரத்தில் அமைந்துள்ளது
• கொட்டாவை-மாலபே வீதியை எதிர் நோக்கிய காணி
• நீண்ட தூர பேருந்து சேவைகளை சில நிமிடங்களில் பெற்றுக்
கொள்ளலாம்
• சர்வதேச பாடசாலைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், வங்கி மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு எளிதாகச்
செல்லலாம்
• ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து 10 நிமிட
தொலைவில் அமைந்துள்ளமையானது வியாபாரச் சொத்துக்களை அல்லது பல்கலைக்கழக
மாணவர்களுக்கான விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கு ஏற்ற இடமாக இதனை ஆக்கியுள்ளது.
• ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய தனிநபர்களுக்கான
சிறந்த வதிவிடப் பிரதேசம்.
மேற்குறிப்பிட்ட அனைத்தும், ஜயவர்தனபுர
பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கொட்டாவ நகரத்தின் காணிகளிலே சிறந்ததோர் இடமாக URBAN PLANET கொட்டாவவை
மாற்றி, வியாபார
மற்றும் குடியிருப்பு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உங்கள் கனவு வசிப்பிடத்தை
கட்டியெழுப்ப ஒரு சிறந்த இடமாக ஆக்கியுள்ளது.
உங்கள் கொட்டாவ காணியை
இன்றே முன்பதிவு செய்து, Prime Group வழங்கும் வட்டியில்லா தவணைக் கட்டண வசதிகளை
அனுபவித்திடுங்கள்
10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.
15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
சிட்டி ஏரியா
18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி