ஒரு பேர்ச்சில் இருந்து
பிரதான போக்குவரத்து மையங்கள் மற்றும் பிரதான நகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள வட்டரெக நகரின் மற்றுமொறு தன்னிகரற்ற காணி நிலத் திட்டமான Green Stream, பரபரப்பான நகரமான ஹோமாகமவில் சுறுசுறுப்பான ஒரு வாழ்க்கை முறையைத் தொடங்க இதோ உங்களை அழைக்கிறது.
நீங்கள் குடியேறி, உங்கள் கனவு இல்லத்தை அதி நவீன வாழ்க்கை முறைக்கேற்ற பாணியில் கட்டுவதற்குத் திட்டமிட்டிருந்தாலும் சரி, அல்லது விற்பனைக்கு விடப்பட்டுள்ள இந்த வட்டரெக காணியில் தகுந்த ஒரு காணித் துண்டில் உங்களின் சொந்தத் தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தாலும் சரி, உங்கள் கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் இந்தக் காணியில் உங்களின் கனவை நனவாக்க அவசியம் எனக் கருதும் அனைத்து அம்சங்களும் எங்களிடம் உள்ளன!
இலங்கைவாழ் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அதிக விருதுகளை வென்றுள்ள காணி விற்பனைக் கம்பனியான Prime Lands ஆனது நம்பிக்கை மற்றும் நற்பெயருடன் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது. முதலீட்டு மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக ஹோமாகம நகரத்தில் பிரீமியம் கம்பனியின் ஒரு காணி நிலத்தில் முதலீடு செய்வது பற்றி நீங்கள் கற்பனை செய்து பார்ப்பீர்களேயானால், எங்கள் திறமையான மற்றும் காணி விற்பனையில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் உங்கள் விலைமதிப்பற்ற நிலத்தின் உண்மையான மதிப்பை வெளிக் கொணர்வதற்கு உங்களுக்கு வழிகாட்ட முழுமனதுடன் தயாராக உள்ளார்கள்.
ஹோமாகம பிரதேசத்துக்குச் சென்று குடியேற நீங்கள் தயாரா? அப்படியானால் இன்றே உங்களின் தன்னிகரற்ற முகவரிக்கான காணியை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!
முன்பணம் - ரூ - 300,000
இருப்பு - பிரைம் குழுவிலிருந்து 40 மாத கட்டணத் திட்டம்
அல்லது வங்கிக் கடன் ஏற்பாடு செய்யலாம்
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி