ஒரு அலகில் இருந்து
வனகுரு மாவத, தலவதுகொடவில் அமைந்துள்ள C’est la Vie உங்கள் கனவுகளை விட மேலானது , சொகுசு உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் இடமாக இது விளங்குகிறது. பிரஞ்சு நுட்பம், ரோமானிய பெருமை, மற்றும் ஆங்கில கவர்ச்சி ஆகியவை ஒருங்கிணைந்து உருவாக்கிய இந்த ஆழமான கட்டிடக்கலை , இலங்கையில் நவீன வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய வரையறையை வழங்குகிறது.
ஒவ்வொரு சுவடிலும் மெருகூட்டப்பட்ட கலைநயம் வெளிப்படுகின்றது, மேலும் உலகத் தரத்திலான வசதிகள் உங்களை ஆடம்பரத்தில் மமூழ்கடிக்கச்செய்யும். இங்கே, நுட்பம் வெறும் பார்வையில் மட்டும் அல்ல, ஒவ்வொரு மூலையிலும் உணரப்படும். இது காலமற்ற அழகு மற்றும் நவீன சீர்மிகு வாழ்வியல் ஒருங்கிணையும் வெளிப்படுத்தும் .
91 கலைநயமான வில்லாக்கள் - உயர்ந்த வாழ்க்கைக்கு ஒரு சிறப்பு சுற்றுப்புறம்
வனகுரு மாவதயில் 6.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தனியார் சமூகத்தில், கட்டிடக்கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட 93 வில்லாக்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்க தயாராக உள்ளது .
இங்கே உங்கள் அடுத்த வீடு என்பது , ஒரு இருப்பிடத்தை விட மேலானது ; வாழ்க்கையின் அழகிய தருணங்களை அரவணைக்கும் ஓர் அற்புத வாழ்க்கைமுறை.
மேலும்
உயர்தர சூப்பர்மார்க்கெட்டுகள், ஃபேஷன் ஔட்லெட்கள், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் சிறந்த பாடசாலைகள் அருகிலேயே.
உங்கள் தேவைகள் அனைத்தையும் மிக அருகிலேயே நிறைவுசெய்யலாம் , உங்களைச் சுற்றியுள்ள வசதிகள் உங்கள் வாழ்க்கையை மிகச் சிறப்பாக மாற்றும்.
Prime Group உடன் நீங்கள் செய்யும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் விலையில்லா வாய்ப்புகளுக்கான வழங்குகிறது . இங்கே, அன்றாட தருணங்கள் கூட ஒரு ஆடம்பர கொண்டாட்டமாக மாறுகின்றன.
C’est la Vie - வாழ்க்கை, சொகுசு மற்றும் மரபு ஒன்றிணையும் இடம். கனவுகளுக்கான ஒரு வாழ்க்கைமுறை!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி