logo

PRIME VILLAS - தழுகம

தழுகம

நேரலை

8

view.png

50005

65,000,000 LKR

ஒரு அலகில் இருந்து

திட்டம் பற்றி

பிரைம் விலாஸ் - தழுகம, இயற்கை எழில் கொஞ்சும் பழைய கண்டி வீதியை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இன்றே நீங்கள் விரும்பும் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்க தயாராகுங்கள்.

1876 முதல் 2199 சதுர அடி வரையிலான 3 படுக்கையறைகளை கொண்ட தனிப்பட்ட வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் வீட்டு திட்டத்தில், மனஅமைதி மற்றும் சௌகரியமான வாழ்க்கையைத் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வழங்க உங்கள் வீட்டை தெரிவு செய்யுங்கள்.

  • 2 வாகனங்கள் நிறுத்தும் வசதி
  • சுடு நீர் வசதி
  • முழுமையாக வடிவமைக்கப்பட்ட  முற்றம் மற்றும் தோட்டம்
  • 24X7 பாதுகாப்பு வசதி 
  • நீச்சல் தடாகம்
  • குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்
  • செல்லப்பிராணிகளுக்கு உகந்த சுற்றுச் சூழல்

பணம் செலுத்தும் முறை:

ரூ. 1 மில்லியன் செலுத்தி முன்பதிவு செய்யவும්‍.

30% முதற்கட்ட கொடுப்பனவை 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்.

வேண்டுகோளுக்கு இணங்க வங்கி கடன் வசதிகளை ஏற்பாடு செய்ய முடியும்.

brochure_black.png

சிற்றேடு

விசாரிக்கவும்


தள வரைபடம்

காணொளி


line_vector.png

பரிந்துரைக்கின்றோம்

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.