ELEMINT SUITES - கம்பஹா

கம்பஹா

நேரலை

8

view.png

50005

28,000,000 LKR

ஒரு அலகில் இருந்து

திட்டம் பற்றி

Prime Lands உங்களுக்கு வழங்கும், கம்பஹா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அற்புதமான வீட்டுத் திட்டம் "எலிமிண்ட் சூட்ஸ்" ஆகும். "எலிமிண்ட் சூட்ஸ்" - கம்பஹா வீட்டுத் திட்டம் என்பது ஆறு வீடுகளை கொண்ட, ஒற்றை மாடி முதல் இரண்டு மாடி வரையிலான தனித்தனி வீடுகளின் தொகுப்பாகும், இது உங்களது அனைத்து தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 855 சதுர அடி முதல் 1974 சதுர அடி வரை, வசதியான மற்றும் நவீன வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எங்களின் இந்தத் திட்டத்தில் 2 அல்லது 3 படுக்கையறை கொண்ட வீடுகளில் இருந்து உங்களுக்கு வசதியான வீட்டை தேர்வு செய்யலாம்.

எங்கள் வீடுகளில் இந்த வசதிகள் உங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது,,

  • கண்கவர் ஏரியின் காட்சியை காணமுடியும்
  • உடற்பயிற்சிக்கான உடற்பயிற்சி கூடமும் உள்ளது (GYM)
  • உடற்பயிற்சிக்கான ஜாகிங் டிராக்
  • குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்

உங்களுக்கு மேலும் பல வசதிகள் "எலிமின்ட் சூட்ஸ்" இல்,

  • கம்பஹா-கொழும்பு பிரதான வீதியை நோக்கியவாறு அமைந்துள்ளது
  • கொழும்பு-கண்டி பிரதான வீதியில் இருந்து 1 கி.மீ
  • முக்கிய போக்குவரத்து பாதைகளுக்கு  எளிதாக அணுகுதல்
  • கம்பஹா நகரத்தில் உள்ள அனைத்து முக்கிய பாடசாலைகளுக்கும் அருகில்


எலிமிண்ட் சூட்ஸ்" கம்பஹா - பிரதேச செயலகம், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையம் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் வங்கிகளுக்கு எளிதான அணுகலுடன் நகர்ப்புற வாழ்க்கையை அனுபவிக்கவும், "எலிமிண்ட் சூட்ஸ்" உங்களுக்கு சரியான சந்தர்ப்பம் ஆகும்.

முன்மொழியப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலின் மூலம் எதிர்காலத்தில் Verdant Suites உடன் இணைந்து  நவீன வசதி மற்றும் இயற்கையின் அழகை கண்டு ரசிக்க முடியும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவிக்க "எலிமிண்ட் சூட்ஸ்" உங்களுக்கு சிறந்த இடமாகும்.


பணம் செலுத்தும் முறை

முன்பணம் 30%

மாதாந்த தவணை 5%

மீதித்தொகை (15%) ஒப்படைக்கும் போது

 

விசாரிக்கவும்


தள வரைபடம்


line_vector.png

பரிந்துரைக்கின்றோம்

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.