ஒரு அலகில் இருந்து
விவா லா விடாவில், உங்கள் வீடு ஒரு இடம் மட்டும் அல்ல அது ஒரு அனுபவம், ஒரு வாழ்க்கை முறை. இயற்கை, வசதி மற்றும் நவீன ஆடம்பரம் அனைத்தும் அழகாக இணையும் உலகிற்கு வரவேற்கிறோம். கொட்டாவாவில் அமைந்துள்ள விவா லா விடா,அழகும் இயற்கையும் சூழ்ந்த சூழலில், வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க உங்களை அழைக்கிறது. இங்கு, நீங்கள் இயற்கையுடன் இணைந்து நீண்டநாள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.
கொட்டாவாவின் மையப்பகுதியில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இணைப்புக்கு அருகில் அமைந்துள்ள எங்கள் 78 சிறப்பு வில்லாக்கள் கொண்ட குடியிருப்பு, குடும்பங்களுக்கு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.
இடத்தின் முக்கிய அம்சங்கள்:
வசதிகள்:
எங்களின் திறந்த சமையலறை மற்றும் பாண்ட்ரி அமைப்பு, நவீன வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை வழங்குகிறது. சமையலை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றி, குடும்பத்துடன் இணைந்து இயற்கையின் அமைதியில் வாழ உதவுகிறது.
விஸ்தாரமான இடவசதி, இயற்கை காற்றோட்டம் மற்றும் பசுமையான சூழல் ஆகியவற்றால், குடும்பங்கள் அமைதியாக வளரும். குழந்தைகள் மலர்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள் மற்றும் வயல்வெளி சூழலில் வளர்ந்து, இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்கிறார்கள்.
விவா லா விடா, கொட்டாவாவில், நாம் வீடுகளை மட்டும் கட்டுவதில்லை, உடலும் மனமும் வளரும் ஒரு சமூகத்தை உருவாக்குகிறோம்.
இயற்கையுடன் இணைந்து வாழும் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்க ஒரு இடம்.
சற்றே மெதுவாகுங்கள், ஆழமாக சுவாசியுங்கள், வாழ்க்கையை அதன் உண்மையான அழகில் .
கட்டண விபரம்
முன்பதிவு செய்த 30 நாட்களுக்குள் 30% ஆரம்பக் கொடுப்பனவு.
அதன் பின்னர் 26 மாதங்களுக்கு மாதாந்தம் 2% தவணைக்கட்டணங்கள்.
12 மற்றும் 24 ஆவது மாதங்களில் தலா 5% விசேட இடைக்காலக் கொடுப்பனவுகள் (Bullet payments).
மீதி 12% சொத்து ஒப்படைப்பின் போது (27 ஆவது மாதத்தில்).
சிற்றேடு
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.