ஒரு பேர்ச்சில் இருந்து
அமைதியான மற்றும் மிகவும் விரும்பப்படும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வெலோரியா , நகரத்தின் அனைத்து வசதிகளுக்கும் அருகில் இருந்துகொண்டு அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க சிறந்த இடமாகும். சுற்றிலும் அழகான வீடுகள், பசுமையான சூழல் மற்றும் அத்தியாவசிய நகர வசதிகள் உள்ளன. இந்த சிறப்பு திட்டத்தில் 6 பேர்ச் முதல் தொடங்கும் 19 குடியிருப்பு நிலத் துண்டுகள் மட்டுமே உள்ளன.மின்சாரம், குழாய் நீர் மற்றும் 22 அடி அகலமான தார் சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் கனவு வீட்டை கட்டுவதற்கும், நீண்டகாலத்தில் நல்ல முதலீடு செய்வதற்கும் வெலோரியா ஒரு சிறந்த தேர்வாகும்.
இடம்:
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
பரந்த சாலை
சிட்டி ஏரியா
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.