ஒரு பேர்ச்சில் இருந்து
கஹதுடுவவின் அமைதியான சூழலில் அமைந்துள்ள எவர் கிரீன், குடியிருப்பிற்கும் எதிர்கால முதலீட்டிற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. கஹதுடுவ தியாகட பாசல் மாவத்தையில் சிறந்த இடத்தில் அமைந்துள்ள இந்த நிலத் திட்டம், இயற்கை அமைதியையும் நகர்ப்புற வசதிகளையும் சமநிலையாக வழங்குகிறது. பசுமை நிறைந்த சூழலாலும் வளர்ந்து வரும் குடியிருப்பு சமூகத்தாலும் சூழப்பட்டுள்ள எவர் கிரீன், உங்கள் கனவு இல்லத்தை அமைப்பதற்கான சிறந்த இடமாக இருப்பதுடன், நீண்டகால மதிப்பு உயர்விற்கான வலுவான வாய்ப்புகளையும் வழங்குகிறது.
இடத்தின் சிறப்பம்சங்கள்
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
சிட்டி ஏரியா
30 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.