ஒரு பேர்ச்சில் இருந்து
அமைதியான குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் திட்டம், பசுமையான சூழல் மற்றும் கடலோர அழகோடு கூடிய ஒரு அமைதியான சூழலை வழங்குகிறது. நீங்கள் ஒரு குடும்ப இல்லத்தை உருவாக்க, விடுமுறை கால ஓய்விடத்தை அமைக்க அல்லது அதிக வாடகை வருமானம் தரக்கூடிய ஒரு முதலீட்டை மேற்கொள்ள விரும்பினால், அதற்கு சன் க்ரெஸ்ட் ஒரு சிறந்த தளமாகும். உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் இந்த கடலோரப் பகுதியில், வேகமாக வளர்ந்து வரும் சொத்துச் சந்தையில் உங்களது முதலீட்டை உறுதி செய்ய இதுவே சிறந்த தருணமாகும்.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
சிட்டி ஏரியா
30 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.