ஒரு பேர்ச்சில் இருந்து
பிரைம் லேண்ட்ஸ் - க்ளோரியா ஸ்டேஜ் II, அஹங்காமாவில் உங்கள் கனவு நிலத்தை இலங்கையில் கண்டறியுங்கள்!
இலங்கையின் மிக அழகிய கடற்கரைப் பிரதேசங்களில் ஒன்றான அமைதியான வாழ்க்கைக்கான உங்கள் நுழைவாயிலுக்கு வரவேற்கின்றோம். அஹங்கமாவில் அமைந்துள்ள இந்த சிறப்பு மிக்க நிலப்பிரதேசம், இயற்கையின் சிறப்பிற்கு மத்தியில், ஒரு அழகிய மற்றும் நவீன வாழ்க்கை முறையை உறுதி செய்கிறது.
கடலுடன் இணைந்த அமைதியான பின்புலத்தில், நவீன வசதிகளுடன் கூடிய துடிப்பான சமூகம், க்ளோரியா ஸ்டேஜ் II அஹங்கமா என்பதை பிரதிபலிக்கின்றது.
முக்கிய அம்சங்கள்:
பிரைம் லேண்ட்ஸ் வழங்கும் க்ளோரியா ஸ்டேஜ் II, அஹங்கமா, உங்களுக்கு இணையற்ற சொகுசு மற்றும் அமைதியான வாழ்க்கையை வழங்கும். உங்கள் சொர்க்கத்தை சொந்தமாக்குவதற்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள்!
15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
சிட்டி ஏரியா
18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்
20 அடி அகல சாலை
15 அடி அகல சாலை
மேலும் பார்க்க
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி