ஒரு பேர்ச்சில் இருந்து
கிரீன் ரேடியன்ட் – அலவ்வ என்பது அலவ்வவில் அமைந்துள்ள அமைதியான தொடம்கும்புர எஸ்டேட் பகுதியில் உருவாக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் முதலீட்டு நிலத் திட்டமாகும். 39 நன்கு திட்டமிடப்பட்ட நிலத் துண்டுகளைக் கொண்ட இந்தத் திட்டம், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுடனும் முக்கிய சேவைகள் மற்றும் வசதிகளுக்கு சிறந்த இணைப்புடனும் அமைந்துள்ளது. உங்கள் கனவு இல்லத்தை அமைப்பதற்கோ அல்லது வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் மதிப்புமிக்க முதலீட்டை மேற்கொள்வதற்கோ, இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
இடத்தின் சிறப்பம்சங்கள்
கட்டண திட்டம் 01
முன்பதிவு கட்டணம் – ரூ. 100,000
7 நாட்களுக்குள் முழுத் தொகையையும் செலுத்தினால் 7% தள்ளுபடி வழங்கப்படும்.
முன்பதிவு கட்டணம் – ரூ. 100,000
14 நாட்களுக்குள் 25% முன்பணம் செலுத்த வேண்டும்.
மீதித் தொகையை - 24 மாதங்கள் வரை வட்டியில்லா தவணைத் திட்டத்தில் செலுத்தலாம் அல்லது HNBF மூலம் 40 மாதங்கள் வரை எளிய கட்டண முறையில் செலுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்படும்.
முன்பதிவு கட்டணம் – ரூ. 100,000
முன்பதிவு கட்டணம் உட்பட, 14 நாட்களுக்குள் 40% முன்பணம் செலுத்த வேண்டும்.
மீதித் தொகைக்கு வங்கி கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.
சிற்றேடு
பரந்த சாலை
சிட்டி ஏரியா
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.