ஒரு பேர்ச்சில் இருந்து
முன்பதிவு கட்டணம்: எல்.கே.ஆர் 100,000
7 நாட்களுக்குள் முழுத்தொகையையும் செலுத்தினால் 7% தள்ளுபடி
14 நாட்களுக்குள் 25% முன்பணம் (முன்பதிவு கட்டணம் உட்பட)
மீதித்தொகையை 24 மாதங்களுக்குள் வட்டி இன்றி தவணை முறையில் செலுத்தலாம்
அல்லது HNBF மூலமாக வங்கி கடன் / நெகிழ்வான கட்டண முறைகள் மூலம் செலுத்தலாம்
14 நாட்களுக்குள் 40% முன்பணம் (முன்பதிவு கட்டணம் உட்பட)
மீதித்தொகையை நெகிழ்வான கட்டண முறையின் கீழ் 40 மாதங்கள் வரை செலுத்தலாம்
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
பரந்த சாலை
சிட்டி ஏரியா
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.