PRIME VILLAS - நுகேகொட

நுகேகொட

நேரலை

6

view.png

29759

திட்டம் பற்றி

பிரைம் குரூப் (Prime Group) நிறுவனத்தின் 'பிரைம் வில்லாஸ் நுகேகொட' திட்டம், நுகேகொட பகுதியில் 3 படுக்கையறைகளைக் கொண்ட 13 ஆடம்பரமான தனித்தனி வீடுகளை வழங்குகிறது. நுகேகொடவில் இது அமைந்துள்ள இடமானது, பலதரப்பட்ட சுயாதீன வணிக வளாகங்கள், உணவகங்கள், வங்கிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், ரயில்/பஸ் நிலையங்கள், நடைப்பயிற்சிப் பாதைகள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மிக எளிதாக நடந்து செல்லும் தூரத்தில் கொண்டுள்ளது.

இவை அனைத்தும் மற்றும் பல சிறப்பம்சங்களும் நுகேகொடவை மக்கள் மிகவும் விரும்பும் ஒரு குடியிருப்புப் பகுதியாக மாற்றுவதுடன், நீங்கள் பெருமையுடன் வாழக்கூடிய ஒரு சிறந்த முகவரியாகவும் இதை உறுதிப்படுத்துகிறது.

brochure_black.png

சிற்றேடு

விசாரிக்கவும்


தள வரைபடம்


line_vector.png

பரிந்துரைக்கின்றோம்

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.