ஒரு அலகில் இருந்து
வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக, போல் கொடை ஏரியை நோக்கிய அல்ட்ரா-ஆடம்பரமான 3 படுக்கையறை வில்லாவை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். நகர்ப்புறச் சலசலப்பில் இருந்து விலகி, ஏரிக்கரையின் அற்புதமான காற்றை அனுபவித்து, சௌகரியமான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை இது உங்களுக்கு வழங்குகிறது.
உங்கள் வீட்டு வாசலைத் தாண்டிச் சென்றால், ஏரி, மரங்கள் மற்றும் வாட்டர் எஸ்டேட் போல் கொடையின் ரம்மியமான இயற்கைக் காட்சிகளுக்கு மத்தியில் உங்களைக் காண்பீர்கள். புத்துணர்ச்சி பெறவும், ஓய்வெடுக்கவும் இதுவே உங்கள் இடம்; வாட்டர் எஸ்டேட் போல் கொடை இயற்கையின் மடியில் அமைந்துள்ள உங்கள் மறைவான புகலிடமாகும்.
சிற்றேடு
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி