கொட்டாவை, மத்தேகொடவில் உள்ள உங்களது புதிய வீட்டிற்கு குடியேற மேக்னா (MAGNA) தயாராக உள்ளது. வசதியும் சௌகரியமும் நிறைந்த இந்த இல்லங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம்.
போக்குவரத்து மையத்திற்கு 7 நிமிடங்கள்
342 பஸ் வீதிக்கு 2 நிமிடங்கள்
120 பஸ் வீதி மற்றும் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு 5 நிமிடங்கள்
2 படுக்கையறைகள் | 742 சதுர அடி
பிரைம் மேக்னா இல்லங்கள், எளிதான பயணங்களுக்கும் அத்தியாவசிய வசதிகளுக்கும் மிகச் சரியான இருப்பிடத்தில் அமைந்துள்ளன.
பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இந்த இல்லங்களுக்கான முன்பதிவுகளை பிரைம் குரூப் இப்போது ஏற்றுக்கொள்கிறது. மேலதிக விபரங்கள், தரைத்தள அமைப்பு (Floor plan) மற்றும் மாதிரி வீடுகளை இணையவழியாகப் பார்வையிட எமது இணையதளத்தை நாடவும்.
உங்கள் கனவு இல்லத்தை வாங்கும் செயல்முறையை எளிதாக்க பிரைம் லேண்ட்ஸ் கடமைப்பட்டுள்ளது. முன்பதிவுகள் இப்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
சிற்றேடு
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.