செய்தி இல்லை.
Prime Melwa Port City (Pvt) Ltd, ககாழும்பு துலைமுக நகரில் கபரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த marina living அனுபவத்திற்கான கட்டுைானப் பணிகலள அதிகாரப்பூர்வைாக ஆரம்பித்துள்ளது. இது இப்பிராந்தியத்தின் மிக உயரிய கடல் முகப்பு வதிவிடத் திட்டங்கள் ஒன்றின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய லைல்கல்லாகக் கருதப்படுகிைது. ஆசியாவின் உலகளாவிய Marina Front கட்டடக்கலல லைல்கல் என அலடயாளப்படுத்தப்படும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டைானது, கதற்காசியாவில் ஆடம்பர நீர்முகப்பு வாழ்வியல் அனுபவத்லத ைறுவலரயலை கெய்து, உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில் இலங்லகயின் நிலலலய உயர்த்தவுள்ளது. எைது துணிச்ெலான கதாலலயநாக்குப் பார்லவலய உயிர்ப்பிக்கும் ஒரு தீர்க்கைான லைல்கல்லாக, உலகளாவிய ஊக்கத்தால் ஈர்க்கப்பட்டு உருவாகும் இந்த வதிவிடத் திட்டத்தின் உத்தியயாகபூர்வ ஆரம்பத்லத அறிவிப்பதில் நாம் கபருமிதம் ககாள்கியைாம். ககாழும்பு துலைமுக நகரின் மிகச் சிைந்த, ைதிப்புமிக்கயதார் பகுதியில் அலையவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டைானது, ஒப்பற்ை marina-front, நீர்முகப்பு ைற்றும் கடல் முகப்பு வாழ்க்லக முலைலய ஒயர இடத்தில் அனுபவிப்பதற்கான ஒரு அரிதான வாய்ப்லப வழங்குகிைது. உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில், ஒரு திட்டத்தின் ைதிப்பு எப்யபாதும் மூன்று நிலலயான ககாள்லககளின் அடிப்பலடயில் தீர்ைானிக்கப்படுகிைது. அலவ அலைவிடம், கட்டடக்கலல வடிவலைப்பு ைற்றும் அதலன உருவாக்கும் நிறுவனம் ஆகியலவயாகும். ககாழும்பின் தனித்துவைான marina ைற்றும் இந்தியப் கபருங்கடல் ஆகியவற்லை யநாக்கியவாறு அலையவுள்ள இத்திட்டைானது, கண்கவர் பரந்த காட்சிகலளயும், உறுதியாக அதிகரிக்கும் ைதிப்பீட்டு வளர்ச்சிலயயும், ெர்வயதெ தரத்திற்கு ஏற்ப வடிவலைக்கப்பட்ட ஒப்பற்ை வாழ்க்லக முலை அனுபவத்லதயும் வழங்கவுள்ளது. கதற்காசியாவின் மிகப் கபறுைதியான ைற்றும் ெர்வயதெ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எதிர்கால நகரைான ககாழும்பு துலைமுக நகருக்குள் அலைந்துள்ள Prime Melwa Port City, தலடயற்ை கபருங்கடல் எல்லலகலளக் ககாண்ட ஒரு தனித்துவைான marina-front அலைவிடத்லதக் ககாண்டு விளங்குவதுடன், ஒரு அரிய நீர்முகப்பு வதிவிட முகவரிலய உருவாக்குகிைது. இந்த விதிவிலக்கான அலைவிடயை இத்திட்டத்லத ஒரு உண்லையான தனித்துவமிக்கயதார் அலடயாளைாக உயர்த்துகிைது. இத்திட்டத்தின் வடிவலைப்யப, இந்த வளர்ச்சிலய ஒரு சிைப்பான கட்டடக்கலலப் பலடப்பாக உயர்த்துகிைது. ெர்வயதெ அளவில் புகழ்கபற்ை சிங்கப்பூரின் P&T Singapore கட்டடக்கலல நிறுவனத்தினால் சிைப்பாக வடிவலைக்கப்பட்டுள்ள இத்திட்டம், இப்பிராந்தியத்தில் இதுவலர கண்டிராத அளவிலான அதிநவீனத் தன்லை, யநர்த்தி ைற்றும் தூய்லையான கடல் முகப்பு வாழ்க்லக முலைலய அறிமுகப்படுத்துகிைது. காலத்தால் அழியாத கட்டடக்கலல உன்னதம், ெைகால ஆடம்பரம் ைற்றும் உலகத்தரம் வாய்ந்த தரநிலலகளுக்கான எவ்வித ெைரெமுைற்ை அர்ப்பணிப்பு ஆகியவற்லைத் பிரதிபலிக்கும் வலகயில், இதன் ஒவ்கவாரு அங்கமும் மிக துல்லியைாக வடிவலைக்கப்பட்டுள்ளது இத்திட்டத்லத உருவாக்கும் நிறுவனம், பலம், நம்பிக்லக ைற்றும் பாரம்பரியப் கபருலை ஆகியவற்லைத் தன்னகத்தில் ககாண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் யைலான சிைந்த யெலவயுடன், நவீன ரியல் எஸ்யடட் துலையில் இலங்லகயின் முன்னணி நிறுவனைாகத் திகழும் Prime Group, நாட்டின் மிக வலுவான ைற்றும் நம்பிக்லகக்குரிய நிறுவனங்களில் ஒன்ைான Melwa நிறுவனத்துடன் லகயகார்த்துள்ளது. இப்பங்காண்லையானது, இலங்லகயிலும் அதற்கு அப்பாலும் நவீன ரியல் எஸ்யடட் துலையின் அடுத்த கட்டத்லத புதிய பரிைாணத்தில் ைாற்றி அலைக்கவுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த ொதலன கதாடர்பில் Prime Group இன் இலண-தலலலை அதிகாரி ெந்தமினி கபயரரா கருத்துத் கதரிவிக்லகயில், “உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில், அலைவிடம் என்பது எப்யபாதும் ஒரு திட்டத்தின் ைதிப்லபத் தீர்ைானிக்கும் முதன்லைக் காரணியாக இருந்து வருகிைது. அந்த வலகயில், ககாழும்பு துலைமுக நகரானது கதற்காசியாவின் மிகச் சிைப்பான, பிரம்ைாண்ட இலக்காக திகழ்கிைது. இத்தலகய துலைமுக நகருக்குள் நீங்கள் எந்தகவாரு பகுதியில் முதலீடு கெய்கிறீர்கள் என்பது மிக முக்கியைானது. அது இங்கிருந்துதான் ஆரம்பைாகிைது; ஏகனனில், இதன் Marina Zone என்பது இந்த முழுத் திட்டத்தினதும் மிக ைதிப்புமிக்க, அதிக யதலவயுள்ள, அதியவகைாக கொத்து ைதிப்பு உயரக்கூடிய ைற்றும் மிகவும் அரிய வதிவிட முகவரிலயப் பிரதிபலிக்கிைது. எைது இந்த உயரிய திட்டைானது, ைரினா முகப்பு, நீர்முகப்பு ைற்றும் இந்தியப் கபருங்கடல் ஆகிய மூன்லையும் யநரடியாக யநாக்கியவாறு அலையவுள்ள ஒயரகயாரு குடியிருப்புத் திட்டைாகும். இது உயர்தர வதிவிட வாழ்க்லகத் தரத்லதயும், என்றும் அழியாத முதலீட்டு ைதிப்லபயும் ஒன்றிலணக்கும் ஒரு உண்லையான பிரத்தியயக வாழ்க்லக முலை ைற்றும் முதலீட்டு வாய்ப்லப உங்களுக்கு வழங்குகிைது.” என்ைார். விற்பலனகள் தற்யபாது அதிகாரபூர்வைாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கதற்காசியாவின் மிக உயரிய யதலவயுள்ள ைற்றும் ைதிப்புமிக்க வதிவிட முகவரிகளில் ஒன்றில் தங்களது குடியிருப்புகலள உறுதி கெய்துககாள்ளுைாறு ககாள்வனவு கெய்ய ஆர்வமுள்ள வாடிக்லகயாளர்கலளயும், முதலீட்டாளர்கலளயும் Prime Melwa Port City அலழப்பு விடுக்கின்ைது. இத்திட்டைானது, இலங்லகயின் வளர்ந்து வரும் கொத்துச் ெந்லதத் துலையின் மீது முதலீட்டாளர்கள் ககாண்டுள்ள வலுவான நம்பிக்லகலய கவளிப்படுத்துவதுடன், இலங்லக ரியல் எஸ்யடட் துலைலய உலகளாவிய ரீதியில் ககாண்டு கெல்லும் Prime Group நிறுவனத்தின் கதாலலயநாக்குப் பார்லவலய யைலும் வலுப்படுத்துகிைது.
மேலும் வாசிக்க
பிரைம் மெல்வா போர்ட் சிட்டி (பிரைவேட்) லிமிடெட் [Prime Melwa Port City (Pvt) Ltd], 2026 மே 12 அன்று CHEC போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் [CHEC Port City Colombo (Pvt) Limited] நிறுவனத்துடன் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் (SPA) அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளது. இது கொழும்பு போர்ட் சிட்டி (Port City Colombo) வளாகத்தில் அமையவுள்ள மிக மதிப்புமிக்க மரினா மற்றும் கரையோர அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றை நனவாக்குவதில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.கொழும்பு போர்ட் சிட்டிக்குள் இஞ்சியிருக்கும் ஒரேயொரு மரினா மற்றும் கரையோர குடியிருப்பு அபிவிருத்தித் திட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இத்திட்டம், இப்பிராந்தியம் இதுவரை கண்டிராத ஒரு அசாதாரண வாழ்க்கை முறை அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது. சின்னச் சின்ன அடையாளமாக விளங்கும் மரினா மற்றும் இந்தியப் பெருங்கடலை நோக்கியுள்ள இந்த அபிவிருத்தித் திட்டம், அதன் தனித்துவமான வடிவமைப்பு, மூச்சடைக்கக்கூடிய காட்சிகள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஒப்பிடமுடியாத பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றின் மூலம் தெற்காசியாவின் சொகுசு கரையோர வாழ்க்கை முறையை மறுவரையறை செய்யும் ஒரு கட்டடக்கலை மாஸ்டர்பீஸ் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.உலகின் மிகவும் லட்சியமான மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற மாற்று முன்முயற்சிகளில் ஒன்றின் கீழ் அமைந்துள்ள இத்திட்டம், கொழும்பின் வளர்ந்து வரும் வானலையில் (skyline) ஒரு அடையாளச் சின்னமாகவும், உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த சொகுசு அசையாச் சொத்து சந்தைக்கான இலக்காக இலங்கை உருவெடுப்பதன் அடையாளமாகவும் மாறவுள்ளது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுமுயற்சியானது இலங்கையின் மிகவும் செல்வாக்குமிக்க இரு பெருநிறுவனங்களான பிரைம் குரூப் (Prime Group) மற்றும் மெல்வா (Melwa) ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இது ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த மரினா-பிரண்ட் இலக்கை உருவாக்குவதற்காக பல தசாப்த கால சந்தை தலைமைத்துவம், மூலோபாய தொலைநோக்கு பார்வை மற்றும் நிரூபிக்கப்பட்ட சிறப்பை ஒருங்கிணைக்கிறது.இது ஒரு பிரீமியம் அசையாச் சொத்து வணிகம் என்பதைத் தாண்டி, இலங்கையின் எதிர்காலம் மீதும், வளர்ந்து வரும் வணிகம், வாழ்க்கை முறை மற்றும் முதலீட்டு மையமாக கொழும்பு போர்ட் சிட்டி பெற்றுவரும் சர்வதேச முக்கியத்துவம் மீதும் வைக்கப்பட்டுள்ள ஒரு வலுவான நம்பிக்கையாகும். நீண்டகால பொருளாதார மதிப்பை உருவாக்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் நாட்டின் மீதான உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் இத்தகைய மாற்றியமைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் அர்ப்பணிப்பை இது மேலும் நிரூபிக்கிறது.கொழும்பு போர்ட் சிட்டிக்குள் கிடைக்கக்கூடிய இறுதி மரினா-பிரண்ட் அபிவிருத்தி வாய்ப்புகளில் ஒன்றாக இந்த நிலப்பகுதி விளங்குவதால், இது விதிவிலக்கான மூலோபாய முக்கியத்துவத்தையும் நீண்டகால முதலீட்டு மதிப்பையும் கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணயத்திற்கான விசேட பொருளாதார வலயத்திற்குள் (Special Economic Zone) இத்திட்டம் அமைந்துள்ளதால், உலகத்தரம் வாய்ந்த கரையோர வாழ்க்கை முறையையும், ஆசியாவின் மிகச் சிறந்த வளர்ந்து வரும் இலக்குகளில் ஒன்றில் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பையும் தேடும் சர்வதேச முதலீட்டாளர்கள், வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் மற்றும் அதிக சொத்து மதிப்புமிக்க வாங்குபவர்களை இது ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வரலாற்று கூட்டாண்மை மூலம், பிரைம் லேண்ட்ஸ் மற்றும் மெல்வா ஆகிய நிறுவனங்கள் வெறும் மற்றுமொரு சொகுசு திட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை; மாறாக அவர்கள் இலங்கையின் லட்சியம், புதுமை மற்றும் உலக அரங்கில் நாட்டின் எழுச்சியைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான உலகளாவிய முகவரியை வடிவமைக்கிறார்கள்.
மேலும் வாசிக்க
Prime Lands (Pvt) Ltd. இன் முக்கிய மைல்கல் திட்டமான 'YOLO by Prime Lands', முதலீட்டுச் சபையின் (BOI) அங்கீகாரம் பெற்ற திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக, நகர்ப்புறக் கவர்ச்சியையும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றலையும் கொண்டுள்ள இத்திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் ஒரு முக்கிய செயற்திட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, 52.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு உடன்படிக்கையொன்று Prime Lands மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ளது. இது Prime Group இன் வலுவான நிதி நிலை, சிறந்த ஆளுமைத் தரநிலைகள் மற்றும் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை வலுப்படுத்துவதற்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.கிரிவத்தகோட, மாகோல பகுதியில் அமைந்துள்ள 'YOLO by Prime Lands' உயர்தர நகர்ப்புற வாழ்க்கை முறையை மறுவரையறை செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோடி குடியிருப்புத் திட்டமாகும். கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலிலிருந்து வெறும் 5 நிமிட பயணத் தூரத்தில் அமைந்துள்ள இத்திட்டம், கொழும்பிற்கு 30 நிமிடங்களுக்குள்ளும், கண்டி, குருநாகல், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதான நகரங்களுக்கு 1½ - 2 மணித்தியாலங்களுக்குள்ளும் இலகுவான போக்குவரத்துத் தொடர்புகளை வழங்குகின்றது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயமற்ற வலயத்தில் அமைந்துள்ள YOLO திட்டம், 13 ஏக்கர் நிலப்பரப்பில் 46 கட்டடங்களுடன் 476 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் BBQ மற்றும் உணவுண்ணும் வசதிகளுடன் கூடிய 2,000 சதுர அடி பரப்பளவிலான Rooftop Garden வசதியைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இத்திட்டமானது 2 மற்றும் 3 படுக்கையறைகளைக் கொண்ட பல்வேறுபட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளதுடன், 100,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் உயர்தர பொது வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் 3-வரிசைகளைக் கொண்ட Bowling alley, திரையரங்கு, Coffee shop, Co-working space, Business lounge, Karaoke club, நாணயங்கள் மூலம் இயங்கும் சலவை வசதி மற்றும் மினி சூப்பர்மார்க்கெட் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. மேலும், Pool bar உடனான நீச்சல் தடாகம், சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் மற்றும் CrossFit உடற்பயிற்சி கூடம், Paddle court, விளையாட்டு கழகம், Jogging path மற்றும் கொண்டாட்ட மண்டபம் போன்ற நவீன வசதிகளையும் YOLO திட்டம் கொண்டுள்ளது.கட்டுமானப் பணிகள் தற்போது திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அனைத்து அலகுகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட 'YOLO by Prime Lands' திட்டமானது, நவீன மற்றும் எதிர்காலத்திற்கு உகந்த ஒரு கட்டடக்கலா அமைப்பைக் கொண்டுள்ளது. சமகால வடிவமைப்பினை புத்தாக்கக் கூறுகளுடன் தடையின்றி ஒன்றிணைப்பதன் ஊடாக, உயர்தர நகர்ப்புற வாழ்க்கை முறையை இது புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்றது.கட்டடக்கலா மற்றும் வாழ்க்கை முறை சார் ஈர்ப்புகளுக்கு அப்பாற்பட்டு, 'YOLO by Prime Lands' திட்டமானது கட்டுமானம், சொத்து மேலாண்மை, பராமரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்றது. வலுவான போக்குவரத்துத் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் வளர்ந்து வரும் அசையாச் சொத்துத் துறையின் முக்கிய மையமாகத் திகழும் கிரிவத்தகோடையில் அமைந்துள்ள இத்திட்டம், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றது.இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் 35 மில்லியன் ரூபாய் முதல் ஆரம்பமாவதுடன், 1 சதவீத மாதாந்த தவணை மற்றும் 100 சதவீத வட்டியற்ற கொடுப்பனவுத் திட்டங்களையும் கொண்டுள்ளன. மூலதன அதிகரிப்பு மற்றும் வாடகை வருமான சாத்தியப்பாடுகளைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், முதலீட்டாளர்கள் தமது முதலீட்டின் மீது 100 சதவீதம் வரை வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. இலங்கையின் அசையாச் சொத்துத் துறையை வலுப்படுத்துவதிலும், நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிப்பதிலும் Prime Lands கொண்டுள்ள அர்ப்பணிப்பை YOLO திட்டம் பிரதிபலிக்கின்றது. இது முதலீடு மற்றும் நவீன வாழ்க்கை முறைக்கான ஒரு மையமாக இலங்கையின் நற்பெயரை உலகளவில் மேம்படுத்த வழிவகுக்கும்.**Prime Group பற்றி**Prime Group இலங்கையின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் 30 ஆண்டுகால நீண்டகாலப் பாரம்பரியத்தைக் கொண்ட, நாட்டின் மிகவும் தரவாய்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில், குடியிருப்பு, முதலீடு மற்றும் கலப்பு-பயன்பாட்டு (Mixed-use) துறைகளில் வணிகம் மற்றும் கலப்புப் பயன்பாட்டுத் துறைகளில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், 10,000-க்கும் மேற்பட்ட நில அபிவிருத்திகளையும் வழங்கி, நவீன வாழ்க்கை மற்றும் பணிச் சூழல்களை இலங்கையினூடாக வடிவமைத்து வருகின்றது.ரியல் எஸ்டேட் துறைக்கு அப்பால், தேசக் கட்டமைப்பு, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் Prime Group உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. சமூக நலன், முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றைப் மேம்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருவதுடன், தனது வியாபார நோக்கங்களுக்கு அப்பால் சமூக மட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.Image CaptionsPrime Lands’ இன் YOLO வதிவிட அபிவிருத்தித் திட்டத்துக்கு, முதலீட்டு சபையின் அனுமதி அண்மையில் கிடைத்தது. இந்த சான்றளிப்பு நிகழ்வில், Prime Lands (Pvt) Ltd இன் நிதிப் பணிப்பாளர் அனுர பத்திரண, Prime Lands (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்ததெனிய, முதலீட்டு சபை அங்கத்தவர் சுஜீவ முதலிகே மற்றும் முதலீட்டு சபை அங்கத்தவர் கலாநிதி. ருவினி பெர்னாண்டோ ஆகியோர் காணப்படுகின்றனர்.
மேலும் வாசிக்க
Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால சிறப்பைக் கொண்டாடும் தருணத்தில், சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்திக்கான தனது அர்ப்பணிப்பை வெறும் கட்டுமானத் துறையில் மாத்திரம் மட்டுப்படுத்தாது அதற்கும் அப்பால் விஸ்தரித்துள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நிறுவனங்கள், பாரம்பரியங்கள் மற்றும் சமூகங்களில் முதலீடு செய்யும் விரிவான நோக்கத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பாடசாலை கிரிக்கெட் சமர்களுக்கான உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக இம்முறை Prime Group இணைந்துள்ளது. அதற்கமைய, றோயல் கல்லூரி மற்றும் பரி. தோமாவின் கல்லூரிக்கு இடையிலான 147 ஆவது Battle of the Blues மற்றும் ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிக்கு இடையிலான 96 ஆவது Battle of the Maroons ஆகியவற்றுக்கு நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.சுமார் ஒன்றரை தசாப்த காலமாக இடம்பெற்று வரும் Battle of the Blues சமர், அதன் பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வருகிறது. விளையாட்டுக்கு அப்பால், றோயல் கல்லூரி மற்றும் பரி. தோமாவின் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளின் பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் போட்டித்தன்மை, பெருமை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் சங்கமிப்பாக இது அமைந்துள்ளது. இந்த மரபுடன் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக Prime Group பெருமையுடன் கைகோர்த்துள்ளது. ஒரே மாதிரியான தொலைநோக்குச் சிந்தனை, சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு மற்றும் நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்தும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட இரு தரப்பினருக்கும் இடையிலான ஓர் இயல்பான இணக்கப்பாடாக இந்தப் பங்காண்மை உடன்படிக்கை அமைகின்றது.இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடசாலைக் கிரிக்கெட் சமரான 'Battle of the Blues' இளைஞர்களின் நற்பண்புகளை வடிவமைப்பதைப் போல, சமூகங்களில் வேரூன்றி, காலத்தால் அழியாத நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சென்று, ஒருமித்த உணர்வுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழல்களை Prime Group உம் உருவாக்கி வருகின்றது.1924 ஆம் ஆண்டில் ஆனந்த கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட Battle of the Maroons விறுவிறுப்பான போட்டித் தொடர் என்பதுடன் நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, இப்போட்டித்தொடரானது இலங்கையின் மிகச்சிறந்த கிரிக்கெட் திறமைகளை உருவாக்குவதற்கான ஒரு தளமாக விளங்குவதுடன், உள்நாட்டு கழகங்கள் மற்றும் தேசிய அணியைப்
மேலும் வாசிக்க
Prime Group, the real estate giant in Sri Lanka, celebrating 30 years of breakthrough innovation in the industry, highlighting trust, progress, and excellence, is expanding footprint with the opening the Group’s 7th branch in No. 270, Main Street, Kalutara - South. The new Kalutara branch is a strategically located and a technologically advanced space, designed to provide greater convenience and access to customers in and around the region, and is among several initiatives Prime Group has planned in the coming months. The opening of the Kalutara branch is also a key advancement in Prime Group progression of regional and international growth.Prime Group’s new Kalutara branch is situated with direct main road frontage and easy access to key urban amenities. The branch enhances customer convenience, highlighting Prime Group’s commitment to quality and innovation. Ruminda Randeniy, CEO, Prime Group, elaborated, “As industry pioneers in real estate and lifestyle solutions, the opening of Prime Group’s Kalutara branch is a deliberate step in our long‑term growth strategy. The dedicated branch aims to enhance accessibility and convenience for customers, but also strengthens our presence in a key regional location. It signals the Group’s commitment to purposeful expansion, customer‑focused innovation, and setting new benchmarks in service excellence. Combining our portfolio of landmark developments with modern branch amenities and operational efficiencies, we are creating greater value and strengthening Prime Group’s role as a trusted partner in shaping contemporary living and high‑value investment opportunities in Sri Lanka." With a future‑focused vision, the Group is committed to bold opportunities that broaden services and deliver meaningful solutions nationwide and globally, reinforcing the position as the country’s trusted leader in property and lifestyle innovation and as a proud corporate that taking Sri Lanka to the world. Prime Group is one of Sri Lanka’s most established real estate groups, with a 30-year legacy of contributing to the country’s urban development and economic progress. Over the past three decades, the Group has delivered more than 70 developments across residential, commercial, and mixed-use sectors, shaping modern living and working environments across Sri Lanka. Beyond real estate, Prime Group is guided by a strong commitment to nation-building, sustainability, and social responsibility, investing consistently in initiatives that support community wellbeing, critical infrastructure, healthcare, and education, extending its impact well beyond business. Dial 1322 to get connected to Prime Group or visit www.primelands.lk.
மேலும் வாசிக்க
In the aftermath of Cyclone Ditwah, while Sri Lanka Police officers worked tirelessly to safeguard lives and property across the country, many of their own families endured significant hardship. Recognizing this silent struggle, Prime Group launched a national-level initiative to support the children of affected police families, providing essential educational supplies and ensuring that their education could continue uninterrupted despite the challenges they faced.Prime Group supplied essential school materials to children affected by Cyclone Ditwah, helping them resume their studies with confidence and dignity. Through this initiative, undertaken as a responsible corporate citizen, 1000 students across Sri Lanka received support, with an investment of LKR 10 million.
மேலும் வாசிக்க
Prime Group இனால் இலங்கையின் முன்னனாடியான த ாழில்னுட்ப ச ூழல்ைட்டகைப்பு சார் தசாத்துைள் முைாகைத்துவம் ைட்டிதயழுப்பப்பட்டுள்ளது க ுடியிருப்புகளின் உரிமையாண்மை அனுபவத்மை ைாற்றியமைக்கும் முன்னணி டிஜிட்டல் தீர்வுகமை அறிமுகப்படுத்துவதில் முன்னனாடியாகத் திகழும் இலங்மகயின் ரியல் எஸ்னடட் வடிவமைப்பாைரான Prime Group, ககாள்முைல், நிர்ைாணம், கெயற்திட்ட முகாமைத்துவம் ைற்றும் வாடிக்மகயாைர் கெயற்பாட்டு பாய்ச்ெல்கள் ஆகியவற்றில் ஐந்ைாண்டு பரந்ை டிஜிட்டல் ையைாக்கல் கெயற்திட்டத்மை பூர்த்தி கெய்து, இலங்மகயர்களின் குடிைமனக் கனவுகமை நனவாக்கிக் ககாள்வைற்கு அவசியைான புரட்சிகரைான ட ிஜிட்டல் ொைனங்கமை அறிமுகம் கெய்துள்ைது. ெந்மையில் ஏற்கனனவ ையார்ப்படுத்ைப்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் காணப்பட்ட னபாதிலும், Prime Group இன் கைரிவு, ெகல புத்ைாக்கப் பணிகமையும் ஓரிடத்தில் ககாண்டிருக்கும் ஒரு ஒன்றிமணக்கப்பட்ட கட்டமைப்மப உருவாக்குவைாக அமைந்திருந்ைது. அவ்வாறான பரிபூரண வழிமுமறயினூடாக, வாடிக்மகயாைர்கைது வீட்டு உரிமையாண்மை கனவு நனவாகும் வமரயில் ஒப்பற்ற கெௌகரியம், கவளிப்பமடத்ைன்மை ைற்றும் விமனத்திறன் னபான்றன உறுதி கெய்யப்படும். ர ியல் எஸ்னடட்டில் சிறப்பு, அணுகல் ைற்றும் கெௌகரியம் ஆகியவற்மற Prime Group ைாற்றியமைத்து வருவதுடன், கைாமலனநாக்குமடய கெயற்பாடுகளுக்கு வலுச்னெர்த்து, ஒவ்கவாரு வாடிக்மகயாைருக்கும் ஒப்பற்ற பயணத்மை அனுபவிப்பைற்கான வாய்ப்மபயும் வழங்கும். னைலும் கைாழில்னுட்பத்மை பயன்படுத்தி வீடமைப்பு கெயற்பாடுகமை முன்கனடுக்கும் Prime Group, ஒவ்கவாரு கெயற்பாட்டிலும் வாடிக்மகயாைருக்கு முன்னுரிமை எனும் ைனநிமலமய பின்பற்றுகிறது. இலங்மகயில் முைன் முமறயாக, ரியல் எஸ்னடட் கைாடர்பான விொரமணகமை னைற்ககாள்வைற்காக 1322 எனும் நான்கு இலக்க க ாட்மலமன Prime Group அறிமுகம் கெய்துள்ைது. வாடிக்மகயாைர்கமை மையப்படுத்திய இந்ைப் புத்ைாக்கம், இல்லங்கள் பற்றிய ைகவல்கள், நிபுணத்துவ வழிகாட்டல்கள் ைற்றும் கைாமலனபசி அமழப்பினூடாக ஆைரவளித்ைல் னபான்றவற்மற வழங்கி, இலங்மகயில் வீட்டின் உரிமையாண்மைமய ககாண்டிருக்கும் வாய்ப்மப விரிவாக்கம் கெய்துள்ைது. ப ுத்ைாக்கத்மை தூண்டும் மூனலாபாய மகனகார்ப்பினூடாக, DFCC வங்கியின் API வங்கியியல் கட்டமைப்மப (iConnect) பின்பற்றும் இலங்மகயின் முைலாவது கூட்டாண்மை வாடிக்மகயாைராக Prime Group திகழ்கிறது. DFCC வங்கியுடனான கைாழிற்துமறயின் முைலாவது பங்காண்மையினால் கடைாசி பாவமனயற்ற ககாடுப்பனவுகள் னைற்ககாள்ளும் வெதி வழங்கப்படுவதுடன், நிதித்கைாழில்னுட்ப ம ுன்னனாடியாக Prime Group திகழச் கெய்துள்ைது. ைனிைவலு ககாண்ட கெயற்பாடுகள் ைற்றும் கிமைகளுக்கான பயணங்கமை இல்லாைல் கெய்து, Prime Group இனால் வாடிக்மகயாைர்களுக்கு கைய்நிகர் கணக்குகள் வழங்கப்பட்டு, அமவ உடனுக்குடன் ச ீராக்கம் கெய்யப்படுவது உறுதி கெய்யப்படுகின்றது. கைாழிற்துமறயில் ைற்றுகைாரு புதிய அறிமுகைாக, வாடிக்மகயாைர் ககாடுப்பனவுகள் உடனுக்குடன் ஏற்றுக் ககாள்ைப்படுவதுடன், ைன்னியக்கையப்படுத்ைப்பட்ட பற்றுச்சீட்டுகள் WhatsApp ைற்றும் மின்னஞ்ெல் வாயிலாக அனுப்பப்படும். இந்ைத் தீர்வினூடாக இலங்மகயின் ரியல் எஸ்னடட் துமறயில் முைலாவது முழுமையான ைன்னியக்கையப்படுத்ைப்பட்ட டிஜிட்டல் மவப்பு ைற்றும் ககாடுப்பனவு கண்காணிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ைது. உச்ெ அைவில் கபாருந்தும் வமகயில் கொத்துக்களின் உரிமையாண்மை வடிவமைக்கப்பட னவண்டும் என்பதில் Prime Group நம்பிக்மக ககாண்டுள்ைது. The Prime Edge கைாமபல் அப்ளினகஷன் ஊடாக, ம ுழுமையான ரியல் எஸ்னடட் அனுபவம் னநரடியாக ஸ்ைார்ட்ஃனபானுக்கு வழங்கப்படுகிறது. இல்லங்கள் நிர்ைாணிக்கப்படுவது என்பது டிஜிட்டல் முமறயில் மகயாைப்படுவமை வாடிக்மகயாைர்கள் அனுபவிக்கலாம். கொத்துகள், ககாள்வனவுகமை கண்காணித்ைல், ககாடுப்பனவுகமை கண்காணித்ைல் ைற்றும் அறிவுறுத்ைல்களினூடாக கொத்துகமை பின்கைாடரலாம். Prime Group வாடிக்மகயாைர்களுக்கு Prime Bee உடன் கொத்துகள் முைலீடு கைாடர்பான எதிர்காலத்தில் காலடி ைடம் பதிப்பைற்கு அமழப்பு விடுத்துள்ைது. இைன் மூலம் வாடிக்மகயாைர்களுக்கு எழுத்துரு ைற்றும் குரல்ொர் AI-இனால் வலுவூட்டப்பட்ட உைவிொர் வழிகாட்டல்கள் வழங்கப்படும். னைலும் Prime Bee மூலம் கைரிவுகமை பற்றி அறிந்து ககாள்வைற்கு, ைகவலறிந்ை தீர்ைானங்கமை னைற்ககாள்வைற்கு ைற்றும் உடனடியாக பிரத்தினயகைான ஆைரமவ கபற்றுக் ககாள்வைற்கான உைவிகள் வழங்கப்படும். Apartner (Pvt) Ltd உடனான பங்காண்மையினூடாக, Prime Group இனால் 43 by the Sea Apartments இற்கு ஸ்ைார்ட் கொத்து முகாமைத்துவ தீர்வு அறிமுகம் கெய்யப்பட்டிருந்ைது. இைனூடாக குடியிருப்பாைர்களுக்கு கட்டணப் பட்டியல்கள், பராைரிப்பு, விருந்தினர் அணுகல் ைற்றும் பிரத்தினயகைான app ஊடாக ம ுற்பதிவுகமை னைற்ககாள்ைல் னபான்றவற்றுக்கு அனுைதியளிக்கப்படும். ப ிரைை ைகவல் கைாழில்னுட்ப அதிகாரி ரசிக உையங்கவின் ைமலமையில் இயங்கும் Prime இன் உள்ைக ைகவல் கைாழில்னுட்ப பிரிவினூடாக இந்ை புத்ைாக்கங்கள் அமனத்தும் SAP ைற்றும் உட்கட்டமைப்பு அணிகளினால் முன்கனடுக்கப்படுகின்றன. அவர்களின் நிபுணத்துவத்தினூடாக, வங்கியியல், ERP ைற்றும் வாடிக்மகயாைர் கட்டமைப்புகள் னபான்றன ஒன்றிமணக்கப்படுவதுடன், பாதுகாப்பு ைற்றும் ஒப்பற்ற பங்காைர் அனுபவங்கள் உறுதி கெய்யப்படுகின்றன. ரசிக உையங்க கருத்துத் கைரிவிக்மகயில், “Prime இன், கைாழில்னுட்ப கட்டமைப்பு என்பது ரியல் எஸ்னடட் அனுபவத்மை ஆரம்பத்திலிருந்து ைாற்றியமைக்கும் வமகயில் அமைந்துள்ைது. இந்ை நிர்ைாணப் பயணத்தின் ஒவ்கவாரு நிமலயிலும் னைம்படுத்ைப்பட்ட டிஜிட்டல் ொைனங்கமை ஒன்றிமணப்பைனூடாக, Prime Group இனால் ஒப்பற்ற கவளிப்பமடத்ைன்மை, விமனத்திறன் ைற்றும் எைது வாடிக்மகயாைர்களுக்கு கபறுைதி ஏற்படுத்திக் ககாடுக்கப்படும்.” என்றார். இந்ை னவறுபட்ட டிஜிட்டல் தீர்வுகளினூடாக, அணுகலில் காணப்படும் ெவால்கள், ககாடுப்பனவு மகயாைல் ைற்றும் வாடிக்மகயாைர் ஆைரவு னபான்றன கைாடர்பில் கவனம் கெலுத்ைப்படுவதுடன், Prime Group ஐ இலங்மகயின் ரியல் எஸ்னடட் துமறயில் உறுதியான டிஜிட்டல் முன்னனாடியாக நிமல ந ிறுத்துவைற்கும் பங்களிப்புச் கெய்து, கவளிப்பமடத்ைன்மை ைற்றும் கெயற்பாட்டு சிறப்பு ஆகியவற்றில் ப ுதிய நியைங்கமை ஏற்படுத்துவைாகவும் அமைந்துள்ைது.
மேலும் வாசிக்க
Prime Group இலங்கையின் முதலாவது ஆடம்பர ரியல் எஸ்டேட் வாடிக்கையாளர் அனுபவ முயற்சியான 'Prime Premier' ஐ அறிமுகம் செய்துள்ளது -இலங்கையின் ரியல் எஸ்டேட் தொழிற்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி-இலங்கையின் ரியல் எஸ்டேட் தொழிற்துறையில் மூன்று தசாப்த கால தலைமைத்துவத்தைக் கொண்டாடும் Prime Group, வாடிக்கையாளர்கள் ரியல் எஸ்டேட் உடன் தொடர்புகளை பேணும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 'Prime Premier' எனும் பிரத்தியேகமான வாடிக்கையாளர் அனுபவ பகுதியை அறிமுகம் செய்துள்ளது.இல. 226, லேக் டிரைவ், கொழும்பு 08 எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த வளாகம், ஆகஸ்ட் 22 ஆம் திகதியன்று, Prime Group இன் தவிசாளர், தலைமை அதிகாரி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரினால், சிறப்பு அதிகாரிகள் மற்றும் அதிதிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. தனித்துவம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு போன்ற நிறுவனத்தின் உறுதி செய்யப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் Prime Group இன் வருடாந்தபூர்த்தி கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.இலங்கை ரியல் எஸ்டேட் தொழிற்துறையின் முதலாவது வாடிக்கையாளர் அனுபவப் பகுதியாக Prime Premier அமைந்திருப்பதுடன், இதில் புரட்சிகரமான வாடிக்கையாளர் உறவுபேண் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது ஒப்பற்ற தொழிற்துறை நியமங்களையும் நிறுவியுள்ளது. மேலும் பிரிவுசார் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் குழுமத்தின் தலைமைத்துவத்தை இந்த முன்னோடியான செயற்பாடு வெளிப்படுத்தியுள்ளது.Prime Group இன் தவிசாளர் பிராஹ்மனகே பிரேமலால் குறிப்பிடுகையில், “எமது மூன்று தசாப்த கால பயணத்தின் அங்கமாக Prime Premier அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் எந்தளவு முன்னுரிமை அளிக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது. ஆடம்பர ரியல் எஸ்டேட் ஈடுபாட்டில் ஒப்பற்ற அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பாரம்பரிய அமைவிடப் பகுதிகளை விட வேறுபட்டதாக இது அமைந்துள்ளது. பாரம்பரிய சொத்து பரிவர்த்தனைகள் என்பதற்கு அப்பால் சென்று, எமது வாடிக்கையாளர்களுடன் சிறந்த அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுடன், அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளது.” <span lang="EN-
மேலும் வாசிக்க
Kotler’s Essential of Modern Marketing இல் Prime Group இன் ரியல் எஸ்டேட்டின் மரபு உள்ளடக்கம்
மேலும் வாசிக்க
நாடு முழுவதிலும் உள்ளூராட்சி சபைகளின் திறனை கட்டியெழுப்ப Prime Group மற்றும் FSLGA இடையே பொது-தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
மேலும் வாசிக்கபிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.
Prime Lands Residencies PLC
Bhoomi Reality Holdings
Prime Group Dubai
Prime Lands Australia
The Regent
Prime Premier
Prime Construction