WONDERY MORONTHUDUWA

Moronthuduwa

நேரலை

6

view.png

20508

இந்த சொத்து பற்றி

நகர வாழ்க்கை முறையின் வசதி மற்றும் சொகுசுகள் அலட்டிக் கொள்வதற்கான அவசியமின்றி உங்கள் நகர்ப்புறத் தேவைகள் அனைத்தையும் விரைவாக நிறைவு செய்து கொள்ளத்தக்க ஓர் அமைவிடத்தில் வாழுங்கள். கொழும்பு உட்பட பிரதான நகரங்களுடன் நன்கு தொடர்பு படுத்தப்பட்டுள்ள,மொறொன்துடுவ அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் மையமாகும். அதிவேக நெடுஞ்சாலை மற்றும் இரயில் பாதை வலையமைப்பு மூலம், களுத்துறையின் பண்டாரகம சந்தியை எளிதாக சென்றடையலாம்.


இதற்கு முன்னர் குடியிருப்புக்கள் அமைந்திராத புத்தம் புதிய ஓர் அமைவிடத்தைக் கொண்டுள்ள இந்தக் காணி நிலமானது, உங்கள் சொந்த வாழ்க்கையை அல்லது தொழிலைத் தொடங்க சரியான இடமாகும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கு நிறைய இடவசதியுடன்கூடிய இந்தக் காணிக்கு முதல் அடியை எடுத்து வைப்பது எளிதாக இருக்கும்.


  • பண்டாரகம-களுத்துறை பேருந்துப் பாதைக்கு 1 கி.மீ.
  • மொறொன்துடுவ நகருக்கு 3 கி.மீ.
  • களனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு சுமார் 9.5 கி.மீ.
  • இரண்டு அகலமான பாதைகள் ஊடாக இந்த அமைவிடத்தை அடையலாம்.
  • நகரத்திற்கு அருகாமையிலும் எளிதான சென்றடையும் வசதியைக் கொண்டுள்ள ஓரிடத்திலும் அமைந்துள்ளதானது அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்க வழியமைக்கிறது.
  • வங்கி வசதிகள், எரிபொருள் நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்கள் அருகாமையில் அமைந்துள்ளன.
  • பசுமையான எழிலால் சூழப்பட்ட அமைதியான மற்றும் சாந்தமான சூழல்
  • கடைசி எல்லையாகக் கருதப்படும் இந்தப் பகுதி, பல ஆண்டுகளாகத் தீண்டப்படாமல் உள்ளதுடன் நகரத்தின் மையப்பகுதி மற்றும் பிரதான பாதைகளுக்கு அருகாமையில் இருப்பதால், இதற்கான கெள்வி கணிசமாக அதிகரித்து வருகிறது.


பேருந்துப் பாதையிலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் களனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் மற்றும் வாத்துவ இரயில் நிலையம் ஆகியவற்றுக்கு அருகாமையில் முக்கியமான ஓரிடத்தில் அமைந்துள்ளது உங்கள் அடுத்த காணியைக் கொள்வனவு செய்யத் திட்டமிடுங்கள்! இது புறக்கணிக்க முடியாத ஒரு சிறந்த வாய்ப்பாகும்.


இப்போதே எங்களுடன் இணைந்து வாத்துவ, மொறொன்துடுவவில் உள்ள இந்தக் காணி நிலத்தில் முதலீடு செய்யுங்கள்.


பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png brochure_white.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604150629road.jpg

20 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


காணொளி

line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி