logo

NEW CITY ARCADE - பிங்கிரிய

பிங்கிரிய

நேரலை

6

view.png

6514

232,500 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

பிரதானமானதொரு இடத்தில் பிரீமியம் ரக வீட்டுமனைகளை வழங்கும் ஒரு சிறப்பான குடியிருப்பு அபிவிருத்தித் திட்டமான "நியூ சிட்டி ஆர்கேட் - பிங்கிரிய" (New City Arcade Bingiriya) உங்களை அன்போடு வரவேற்கிறது. உங்களது கனவு இல்லத்தை உருவாக்க அல்லது அதிக தேவையுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், அதற்குரிய சரியான சூழலை நியூ சிட்டி ஆர்கேட் வழங்குகிறது.

      • அனைத்து வசதிகளுடன் கூடிய 30 அடி அகல வீதிகள்.
      • உயர்தர குடியிருப்பு நிலப்பகுதிகள் கிடைக்கப் பெறுகின்றன.
      • சிலாபம் - குருணாகல் பிரதான வீதிக்கு முகப்பாக அமைந்துள்ளது.
      • பிங்கிரிய நகரத்திற்கு வெறும் 500 மீட்டர் தொலைவு.
      • அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் 1 நிமிடத்தில் சென்றடையலாம்.

ஏன் நியூ சிட்டி ஆர்கேட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்?

பிங்கிரிய, நியூ சிட்டி ஆர்கேட் என்பது வாழ்வதற்கான ஒரு இடம் மட்டுமல்ல; அது உங்களது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சமூகமாகும். நகர்ப்புற வாழ்க்கையின் வசதிகளை சில நிமிடங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய அதேவேளையில், ஒரு குடியிருப்புப் பகுதியின் அமைதியை அனுபவிக்கக்கூடிய ஒரு இடத்தில் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்.

இன்றே நியூ சிட்டி ஆர்கேட்டில் முதலீடு செய்து, நீங்கள் எப்போதும் கனவு கண்ட எதிர்காலத்தை கட்டியெழுப்புங்கள். விறுவிறுப்பாக வளர்ந்து வரும் இந்த சமூகத்தில் உங்களுக்கான இடத்தை உறுதிசெய்து, நவீன வாழ்வினதும் அமைதியான சூழலினதும் சரியான சமநிலையை அனுபவியுங்கள்.

பணம் செலுத்தும் திட்டம்

    • 10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.
    • 15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
    • 25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
    • 20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
  • பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.