ஹபராதுவ - BLUE SHORE

ஹபராதுவ

நேரலை

7

view.png

15497

345,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

புகழ்பெற்ற பிரதான நகரங்களான காலி மற்றும் அக்குரஸ்ஸவின் பிரதான போக்குவரத்து மையங்களுக்கு இடையில், ஹபராதுவ சுற்றுலா வலயத்தின் நீலக் கரையோரத்திற்கு அருகாமையில் உங்களுக்கு உரிய காணியை தற்பொழுது பெற்றுக்கொள்ளலாம். இப்பகுதி எப்போதும் ஒரு பெரிய கவர்ச்சியான ஈர்ப்பைக் கொண்டுள்ளது மற்றும் "கொக்கல சர்ஃபிங் பீச்" மற்றும் கொக்கல ஏரியின் அழகிய காட்சிகளை நீங்கள் எப்பொழுதும் கண்டு ரசிக்கலாம்.


இப் பிரதேசத்தில் உங்கள் காணியை தேர்ந்தெடுப்பது நிதி ரீதியாக விலைமதிப்பற்ற முதலீடாகும் மற்றும் நீங்கள் தேடும் அனைத்து நவீன வசதிகளுடன் உங்கள் கனவு வீட்டைக் கட்டுவதற்கான சிறந்த இடமும் ஆகும்.


இலங்கையில் முன்னோடிகளாகவும் மற்றும் முன்னணி காணி மற்றும் சொத்து விற்பனையாளரானாகிய Prime Lands, உங்களுக்கு அதிக மதிப்புடைய மற்றும் குடியேற்றத்திற்கு சிறந்த காணியை வழங்க எப்போதும் உறுதிபூண்டுள்ளோம்.


  • காலி-அக்குரஸ்ஸ பிரதான வீதிக்கு 800 மீற்றர்.
  • சர்ஃபிங் கடற்கரைக்கு 3 கி.மீ.
  • கொக்கல வலயத்திற்கு 3.5 கி.மீ.
  • கொக்கல விமான நிலையத்திற்கு 3.2 கி.மீ.
  • ஹபராதுவ சுற்றுலா வலயத்திற்கு 3 கி.மீ.


இந்த மதிப்புமிக்க காணியை உங்களுடையதாக்கிக்கொள்ள இன்றே  எமது காணி மற்றும் சொத்து விற்பனை நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

பணம் செலுத்தும் திட்டம்

  • 15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
  • 25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
  • 20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.

பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png brochure_white.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210604150651road.jpg

30 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி