ஒரு பேர்ச்சில் இருந்து
தங்கொடுவ சிங்கக்குளிய பகுதியில் அமைதியான மற்றும் வசதியான சூழலுடன், அழகான நெல் வயல் காட்சிகளுக்கு மத்தியில் இந்த நிலத்திட்டம் அமைந்துள்ளது. இங்கு வெள்ள அபாயம் இல்லை. மின்சாரம் மற்றும் 30 அடி அகலமான அணுகு வீதி போன்ற அத்தியாவசிய வசதிகள் ஏற்கனவே உள்ளன. அமைதியான சூழல், எளிதான போக்குவரத்து வசதி, தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நெகிழ்வான கட்டணத் திட்டங்களுடன், உங்கள் கனவு வீட்டை கட்டுவதற்கும் அல்லது சிறந்த சொத்து முதலீட்டை மேற்கொள்வதற்கும் தங்கொடுவ சிங்கக்குளிய ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இடம்:
25% முன்பணம் செலுத்தி, மீதித் தொகையை 24 மாதங்களில் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
10% முன்பணம் செலுத்தி, மீதித் தொகையை 40 மாதங்களுக்குள் HNB Finance மூலம் செலுத்தலாம்.
25% முன்பணம் செலுத்தி, மீதித் தொகையை வங்கி கடன் வசதி மூலம் செலுத்தலாம்.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
சிட்டி ஏரியா
30 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.