PRIME EVOKE - கடுவெலை

கடுவெலை

நேரலை

7

view.png

31985

29,000,000 LKR

ஒரு அலகில் இருந்து

திட்டம் பற்றி

ப்ரைம் இவோக் கடவத்த, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் நவீன வாழ்க்கையையும் கலைநயமிக்க வடிவமைப்பையும் ஒன்றிணைக்கிறது. பசுமையான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள இது, பரந்த இடவசதி மற்றும் தனித்துவமான அமைதியுடன் கூடிய புத்துணர்ச்சியான சூழலை வழங்குகிறது.

கடவத்த நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள இத்திட்டம், அமைதியான குடியிருப்பு சூழலைப் பேணுவதோடு சிறந்த போக்குவரத்து வசதியையும் உறுதி செய்கிறது. அன்றாடத் தேவைகளுக்கான எளிதான அணுகலையும், அமைதியான பசுமைச் சூழலின் ஆறுதலையும் இது உங்களுக்கு வழங்குவதால், மன அழுத்தமில்லாத சமநிலையான வாழ்க்கை முறையை இங்கு அனுபவிக்கலாம்.

அமைவிடம்:

  • கடவத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு 3.5 கி.மீ
  • கண்டி பிரதான வீதிக்கு 2.5 கி.மீ

வசதிகள்:

  • 24 மணி நேர பாதுகாப்பு சேவை
  • உடற்பயிற்சி கூடம் (Gymnasium)
  • நீச்சல் தடாகம்
  • சிறுவர் விளையாட்டு மைதானம்
  • திறந்தவெளி பூங்கா


வங்கி கடன் வசதிகள் அல்லது முழுமையான கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தும் முறைகள் மூலம் இதனைக் கொள்வனவு செய்யலாம்.

brochure_black.png

சிற்றேடு

விசாரிக்கவும்


தள வரைபடம்

காணொளி


line_vector.png

பரிந்துரைக்கின்றோம்

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.