Prime Group இனால் நிர்மாணிக்கப்பட்டுள்ள அதி சொகுசு வீட்டுத் திட்டம் "பிரைம் ஹர்பன் ஆர்ட்" கொட்டாவ ஆகும். ஹோகந்தர, அதுருகிரிய, தலவத்துகொடை மற்றும் மாலபே ஆகிய ஐந்து அபிவிருத்தியடைந்த நகரங்களுக்கு மையமாக அமைந்துள்ளது. இரண்டு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்கள், முன்னணி சூப்பர் மார்க்கெட்கள், பேஷன் விற்பனை நிலையங்கள், வங்கிகள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் பல வசதிகளையும் எளிதில் அணுகக்கூடிய வசதிகள் உள்ளன.
"பிரைம் அர்பன் ஆர்ட்" நவீன வசதிகளுடன், நுட்பமான கட்டடக்கலை வடிவமைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 160 வீடுகளை கொண்டுள்ளது. இந்த வீடுகள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் ஆடம்பரமான வசதிகளையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பொதுவான வசதிகள்
ஒவ்வொரு வீட்டிலும் இவ் வசதிகள் உள்ளன
சிற்றேடு
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி