Prime Groupஇன் வீட்டுத் திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் அமைந்துள்ள "வாட்டர்போல் ரெசிடன்சீஸ்" ஆகும்.
"வாட்டர்போல் ரெசிடன்சீஸ்" : நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு 200 மீற்றர்கள் தொலைவிலும், 177 பஸ் பாதைக்கு 1 கி.மீ தொலைவிலும், SLIIT க்கு 1 கி.மீ மற்றும் 143பஸ் பாதைக்கு 1.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கொத்தலாவல மற்றும் வெலிவிட்ட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களுக்கு அருகில் அனைத்து நகர்ப்புற வசதிகளுடனும் இவ் வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆடம்பரமான வாழ்க்கை அனுபவத்தை தருவதற்கு தயாராக உள்ள இந்த "வாட்டர்போல் ரெசிடன்சீஸ்" 1550 சதுர அடி முதல் 1707 சதுர அடி வரையிலான மூன்று வெவ்வேறு வகையான இரண்டு அடுக்கு, 3 படுக்கையறைகளை கொண்ட வீடுகளாக உள்ளன.
இயற்கையின் அழகை நீங்கள் உண்மையிலேயே ரசிக்கக்கூடிய மற்றும் பிரத்தியேகமான மற்றும் நேர்த்தியான வாழ்க்கையை வாழக்கூடிய இடத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிற்றேடு
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி