ஆரம்ப விலை
7 வாரங்களில் 100 வீடுகள் விற்பனையாகின!
அழகிய ஏரியையும் பசுமையான வயல்வெளிகளையும் எதிர்நோக்கியுள்ள அமைதியான சூழலில் அமைந்துள்ள பிரைம் கடவத, இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான வாழ்க்கையை வழங்குவதுடன், நகரத்தின் சகல வசதிகளுக்கும் அருகாமையில் அமைந்துள்ளது. இயற்கை அழகும், புத்துணர்ச்சியூட்டும் பசுமையும், பறவைகளின் இனிய ஒலியும் நிறைந்த அமைதியான சூழலில் நவீன வாழ்க்கை முறைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட உங்களது கனவு இல்லத்தில் தினமும் புத்துணர்ச்சியோடு விழித்தெழுங்கள். குடியிருப்புப் பயன்பாட்டிற்கும் முதலீட்டிற்கும் மிகப்பொருத்தமான இந்த அபார்ட்மென்ட் திட்டம், சௌகரியம், போக்குவரத்து இணைப்பு மற்றும் நீண்டகால மதிப்பை ஒன்றாக இணைக்கிறது.
அமைவிடம்:
வசதிகள்:
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
சிட்டி ஏரியா
30 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.