ஆரம்ப விலை
தி ரிஃப்லெக்ஸன் - உங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு
உங்கள் தனிப்பட்ட வாழ்வியலை உண்மையாக பிரதிபலிக்கும் ஒரு வீடு!
தி ரிஃப்லெக்ஸ்ன்-க்கு வரவேற்கின்றோம், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஓசையும் பிரதிபலிக்கும் ஒரு வாழ்விடத்தை உங்களுக்கு வழங்குகிறது. நவீன நேர்த்தியுடனும் காலமற்ற அழகுடனும் வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு இல்லமும், வாழ்வியல் அனுபவத்தை உணர்வூட்டுவதுடன் , உயர்ந்த வசதிகள், ஸ்டைல் மற்றும் செயல்பாடு ஆகியவற்றுடன் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
பிரதான இடவசதிகளின் நன்மைகள்:
இது சமகி மாவத்தை, தளவாதுகொடவில் அமைந்துள்ள அமைதியான சூழல்.மேலும் உயர்தர பாடசாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் எளிதில் அணுகக்கூடிய இடமாகும் .
முதலீடு மற்றும் குடியிருப்பு தேவைகளுக்கு சிறந்த தேர்வு.
உள்ளமை வடிவமைப்பு முதல் அமைதியான சுற்றுச்சூழல் வரை , ஒவ்வொரு அம்சமும் உங்களுக்கான வசதிகளை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கே, உங்கள் வீடு வெறும் ஒரு இருப்பிடமாக இல்லாமல், உங்கள் கனவுகளின் பிரதிபலிப்பாக மாறும்!
தி ரிஃப்லெக்ஸன் - உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் பிரதிபலிக்கும் ஒரு இல்லம்!
முன்பதிவு: 30%
மீதித் தொகை: 21 மாதத் தவணைகளில் 2.5%, மற்றும் மீதமுள்ள 17.5% கையளிக்கும் போது.
சிற்றேடு
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி