2024-11-08
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழும் Prime Lands (Pvt) Ltd, தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024 இல் இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது. இலங்கையில் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 2024 மற்றும் நிறுவனத்தின் புதிய நிர்மாணத் திட்டமான YOLO க்காக, இலங்கையின் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் செயற்திட்டம் 2024 ஆகிய விருதுகளை Prime Lands (Pvt) Ltd நிறுவனம் சுவீகரித்துள்ளது. இந்த விருதுகளினூடாக, புத்தாக்கம், சிறப்புக்கான ஈடுபாடு மற்றும் உலகத் தரம் வாய்ந்த நியமங்களை பேணுதல் போன்றவற்றினூடாக ரியல் எஸ்டேட் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் Prime Lands’ இன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
Prime Lands இன் ஸ்தாபகரும் குழும தவிசாளருமான பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி எனும் வகையில், பாரம்பரிய வரையறைகளுக்கு அப்பாலான வசிப்பிட அனுபவங்களை ஏற்படுத்துவதில் Prime Lands எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தது. செங்கற்கள் மற்றும் சாந்துக் கலவையைக் கொண்டு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு என்பதற்கு அப்பால் சென்று, கனவுகளுக்கான அடித்தளங்களை ஏற்படுத்தல், எதிர்பார்ப்புகளின் அரண்களை கட்டியெழுப்பல் மற்றும் எமது பிரத்தியேகமான வாடிக்கையாளர்களுக்கு வரையறைகளில்லாத வாய்ப்புகளுடனான கூரைகளை உருவாக்கல் போன்றவற்றில் எமது மூலோபாய தீர்மானம் தங்கியுள்ளது. தொழிற்துறையில் எம்மை அசல் நியமங்களை ஏற்படுத்துவோராக எம்மை நிலைநிறுத்துவதில் இந்த நோக்கு கைகொடுத்துள்ளதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பை மாற்றியமைப்பதுடன், ஒப்பற்ற பெறுமதியை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்பதில் பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார்.
மூன்று தசாப்தகாலமாக, நம்பிக்கையை வென்ற நிர்மாண வடிவமைப்பாளராக Prime Lands தொழிற்துறையில் முன்னிலையில் திகழ்வதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சுதல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை தொடர்ந்தும் நிறைவேற்றுவதற்காக புகழ்பெற்றுள்ளது. நீடித்து நிலைத்திருக்கும் மரபுவழியை உருவாக்குவதுடன், சொகுசு. அதிசொகுசு. ஓய்வு மற்றும் வாழ்க்கைமுறை வசிப்பிடங்களை, தனது புரட்சிகரமான செயற்திட்டங்களினூடாக Prime Lands மாற்றியமைத்துள்ளது. இலங்கையில் நவீன இல்லத் தொடர்மனை நகரங்களை நிறுவும் நிலைக்கு நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்கால தலைமுறைகளுக்கு வசிக்கக்கூடிய, அரவணைப்பான அயலவர் சூழலை உருவாக்கிய வண்ணமுள்ளது.
Prime Melwa Port City (Pvt) Ltd, ககாழும்பு துலைமுக நகரில் கபரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த
marina living அனுபவத்திற்கான கட்டுைானப் பணிகலள அதிகாரப்பூர்வைாக ஆரம்பித்துள்ளது. இது
இப்பிராந்தியத்தின் மிக உயரிய கடல் முகப்பு வதிவிடத் திட்டங்கள் ஒன்றின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய
லைல்கல்லாகக் கருதப்படுகிைது. ஆசியாவின் உலகளாவிய Marina Front கட்டடக்கலல லைல்கல் என
அலடயாளப்படுத்தப்படும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டைானது, கதற்காசியாவில் ஆடம்பர நீர்முகப்பு
வாழ்வியல் அனுபவத்லத ைறுவலரயலை கெய்து, உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில் இலங்லகயின்
நிலலலய உயர்த்தவுள்ளது.
எைது துணிச்ெலான கதாலலயநாக்குப் பார்லவலய உயிர்ப்பிக்கும் ஒரு தீர்க்கைான லைல்கல்லாக, உலகளாவிய
ஊக்கத்தால் ஈர்க்கப்பட்டு உருவாகும் இந்த வதிவிடத் திட்டத்தின் உத்தியயாகபூர்வ ஆரம்பத்லத அறிவிப்பதில்
நாம் கபருமிதம் ககாள்கியைாம். ககாழும்பு துலைமுக நகரின் மிகச் சிைந்த, ைதிப்புமிக்கயதார் பகுதியில்
அலையவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டைானது, ஒப்பற்ை marina-front, நீர்முகப்பு ைற்றும் கடல் முகப்பு
வாழ்க்லக முலைலய ஒயர இடத்தில் அனுபவிப்பதற்கான ஒரு அரிதான வாய்ப்லப வழங்குகிைது.
உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில், ஒரு திட்டத்தின் ைதிப்பு எப்யபாதும் மூன்று நிலலயான
ககாள்லககளின் அடிப்பலடயில் தீர்ைானிக்கப்படுகிைது. அலவ அலைவிடம், கட்டடக்கலல வடிவலைப்பு
ைற்றும் அதலன உருவாக்கும் நிறுவனம் ஆகியலவயாகும். ககாழும்பின் தனித்துவைான marina ைற்றும்
இந்தியப் கபருங்கடல் ஆகியவற்லை யநாக்கியவாறு அலையவுள்ள இத்திட்டைானது, கண்கவர் பரந்த
காட்சிகலளயும், உறுதியாக அதிகரிக்கும் ைதிப்பீட்டு வளர்ச்சிலயயும், ெர்வயதெ தரத்திற்கு ஏற்ப
வடிவலைக்கப்பட்ட ஒப்பற்ை வாழ்க்லக முலை அனுபவத்லதயும் வழங்கவுள்ளது. கதற்காசியாவின் மிகப்
கபறுைதியான ைற்றும் ெர்வயதெ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எதிர்கால நகரைான ககாழும்பு துலைமுக
நகருக்குள் அலைந்துள்ள Prime Melwa Port City, தலடயற்ை கபருங்கடல் எல்லலகலளக் ககாண்ட ஒரு
தனித்துவைான marina-front அலைவிடத்லதக் ககாண்டு விளங்குவதுடன், ஒரு அரிய நீர்முகப்பு வதிவிட
முகவரிலய உருவாக்குகிைது. இந்த விதிவிலக்கான அலைவிடயை இத்திட்டத்லத ஒரு உண்லையான
தனித்துவமிக்கயதார் அலடயாளைாக உயர்த்துகிைது.
இத்திட்டத்தின் வடிவலைப்யப, இந்த வளர்ச்சிலய ஒரு சிைப்பான கட்டடக்கலலப் பலடப்பாக உயர்த்துகிைது.
ெர்வயதெ அளவில் புகழ்கபற்ை சிங்கப்பூரின் P&T Singapore கட்டடக்கலல நிறுவனத்தினால் சிைப்பாக
வடிவலைக்கப்பட்டுள்ள இத்திட்டம், இப்பிராந்தியத்தில் இதுவலர கண்டிராத அளவிலான அதிநவீனத்
தன்லை, யநர்த்தி ைற்றும் தூய்லையான கடல் முகப்பு வாழ்க்லக முலைலய அறிமுகப்படுத்துகிைது. காலத்தால்
அழியாத கட்டடக்கலல உன்னதம், ெைகால ஆடம்பரம் ைற்றும் உலகத்தரம் வாய்ந்த தரநிலலகளுக்கான
எவ்வித ெைரெமுைற்ை அர்ப்பணிப்பு ஆகியவற்லைத் பிரதிபலிக்கும் வலகயில், இதன் ஒவ்கவாரு அங்கமும்
மிக துல்லியைாக வடிவலைக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்லத உருவாக்கும் நிறுவனம், பலம், நம்பிக்லக ைற்றும் பாரம்பரியப் கபருலை ஆகியவற்லைத்
தன்னகத்தில் ககாண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் யைலான சிைந்த யெலவயுடன், நவீன ரியல் எஸ்யடட்
துலையில் இலங்லகயின் முன்னணி நிறுவனைாகத் திகழும் Prime Group, நாட்டின் மிக வலுவான ைற்றும்
நம்பிக்லகக்குரிய
நிறுவனங்களில் ஒன்ைான Melwa நிறுவனத்துடன் லகயகார்த்துள்ளது.
இப்பங்காண்லையானது, இலங்லகயிலும் அதற்கு அப்பாலும் நவீன ரியல் எஸ்யடட் துலையின் அடுத்த
கட்டத்லத புதிய பரிைாணத்தில் ைாற்றி அலைக்கவுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ொதலன கதாடர்பில் Prime Group இன் இலண-தலலலை அதிகாரி ெந்தமினி
கபயரரா கருத்துத் கதரிவிக்லகயில், “உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில், அலைவிடம் என்பது
எப்யபாதும் ஒரு திட்டத்தின் ைதிப்லபத் தீர்ைானிக்கும் முதன்லைக் காரணியாக இருந்து வருகிைது. அந்த
வலகயில், ககாழும்பு துலைமுக நகரானது கதற்காசியாவின் மிகச் சிைப்பான, பிரம்ைாண்ட இலக்காக
திகழ்கிைது. இத்தலகய துலைமுக நகருக்குள் நீங்கள் எந்தகவாரு பகுதியில் முதலீடு கெய்கிறீர்கள் என்பது மிக
முக்கியைானது. அது இங்கிருந்துதான் ஆரம்பைாகிைது; ஏகனனில், இதன் Marina Zone என்பது இந்த முழுத்
திட்டத்தினதும் மிக ைதிப்புமிக்க, அதிக யதலவயுள்ள, அதியவகைாக கொத்து ைதிப்பு உயரக்கூடிய ைற்றும்
மிகவும் அரிய வதிவிட முகவரிலயப் பிரதிபலிக்கிைது. எைது இந்த உயரிய திட்டைானது, ைரினா முகப்பு,
நீர்முகப்பு ைற்றும் இந்தியப் கபருங்கடல் ஆகிய மூன்லையும் யநரடியாக யநாக்கியவாறு அலையவுள்ள
ஒயரகயாரு குடியிருப்புத் திட்டைாகும். இது உயர்தர வதிவிட வாழ்க்லகத் தரத்லதயும், என்றும் அழியாத
முதலீட்டு ைதிப்லபயும் ஒன்றிலணக்கும் ஒரு உண்லையான பிரத்தியயக வாழ்க்லக முலை ைற்றும் முதலீட்டு
வாய்ப்லப உங்களுக்கு வழங்குகிைது.” என்ைார்.
விற்பலனகள் தற்யபாது அதிகாரபூர்வைாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கதற்காசியாவின் மிக உயரிய
யதலவயுள்ள ைற்றும் ைதிப்புமிக்க வதிவிட முகவரிகளில் ஒன்றில் தங்களது குடியிருப்புகலள உறுதி
கெய்துககாள்ளுைாறு ககாள்வனவு கெய்ய ஆர்வமுள்ள வாடிக்லகயாளர்கலளயும், முதலீட்டாளர்கலளயும்
Prime Melwa Port City அலழப்பு விடுக்கின்ைது. இத்திட்டைானது, இலங்லகயின் வளர்ந்து வரும் கொத்துச்
ெந்லதத் துலையின் மீது முதலீட்டாளர்கள் ககாண்டுள்ள வலுவான நம்பிக்லகலய கவளிப்படுத்துவதுடன்,
இலங்லக ரியல் எஸ்யடட் துலைலய உலகளாவிய ரீதியில் ககாண்டு கெல்லும் Prime Group நிறுவனத்தின்
கதாலலயநாக்குப் பார்லவலய யைலும் வலுப்படுத்துகிைது.
Prime Melwa Port
City (Pvt) Ltd signed the Sales and Purchase Agreement (SPA) with CHEC Port
City Colombo (Pvt) Limited on 12th May 2026 marking a historic
milestone in the realization of one of the most prestigious upcoming marina and
waterfront developments at Port City Colombo.Positioned as the
only remaining marina and waterfront residential development within Port City
Colombo, the project is set to deliver an extraordinary lifestyle experience
unlike anything the region has witnessed before. Overlooking the iconic marina
and the Indian Ocean, the development has been envisioned as an architectural
masterpiece that will redefine luxury waterfront living in South Asia through
iconic design, breathtaking views, world class amenities, and unparalleled
exclusivity.Set within one of
the world’s most ambitious and globally significant urban transformation
initiatives, the project is poised to become a defining landmark in Colombo’s
evolving skyline and a symbol of Sri Lanka’s emergence as a globally
competitive luxury real estate destination.This landmark
collaboration brings together two of Sri Lanka’s most influential corporate
entities, Prime Group and Melwa, combining decades of market leadership,
strategic foresight, and proven excellence to create a truly world class marina
front destination.More than a premium
real estate venture, the project represents a bold statement of confidence in
Sri Lanka’s future and the growing international significance of Port City
Colombo as an emerging business, lifestyle, and investment hub. It further
demonstrates the commitment of leading Sri Lankan corporates to invest in
transformative developments that create long term economic value, attract
foreign investment, and strengthen global investor confidence in the country.As one of the final
marina front development opportunities within Port City Colombo, the land
parcel carries exceptional strategic importance and long term investment value.
Located within Sri Lanka’s first foreign currency designated Special Economic
Zone, the project is expected to attract international investors, expatriates,
and high net worth buyers seeking a globally benchmarked waterfront lifestyle
and a secure investment opportunity in one of Asia’s most promising emerging
destinations.
With this historic
partnership, Prime Lands and Melwa are not merely developing another luxury
project; they are shaping an iconic global address that symbolizes ambition,
innovation, and Sri Lanka’s bold rise onto the world stage.
Prime Lands’s
YOLO Residential Development received Board of Investment (BOI) approval
project status. Receiving the BOI certificate L-R are Anura Pathirage, Director
Finance, Prime Lands (Pvt) Ltd and Ruminda Randeniya, Chief Executive Officer, Prime Lands
(Pvt) Ltd, Sujeewa Mudalige, Board Member, BOI, and
Dr. Ruvini Fernando, Board Member, BOI.
As Prime
Group marks 30 years of real estate excellence in Sri Lanka, the commitment to
community and youth development has taken shape outside the built environment.
This year, in a wider mission to invest in the institutions, traditions, and
communities that form Sri Lanka’s future, Prime Group is the Official Real
Estate Partner of two of the country’s most historic school cricket encounters
— the 147th Battle of the Blues between Royal College and S. Thomas’ College,
and the 96th Battle of the Maroons between Ananda College and Nalanda College.For nearly
a century and a half, the Battle of the Blues, has continued an enduring heritage.
A collision of rivalry, pride, and heritage binding generations of Royal
College and S. Thomas' College, to something far greater than sport. Prime
Group proudly joins the legacy as the Official Real Estate Partner. The partnership
is a natural alignment between two entities grounded with the same visionary
intent, resilience, and a promise to build with lasting impact.Just as
the Battle of the Blues, Sri Lanka’s most prestigious and historic school
cricket encounter, has shaped the character of the youth, Prime Group builds
neighbourhoods designed to do the same, spaces in which communities take root, timeless
memories are passed down, and belonging is foundational.The Battle
of the Maroons also holds a vivid past with the inaugural match between Ananda
College and Nalanda College taking place in 1924. Over the years, the fixture
has served as a foundation for some of Sri Lanka’s finest cricketing talent,
producing players who have gone on to represent clubs and also held the distinction
as members of the nation team.As
Official Real Estate Partner also of the 96th Battle of the Maroons, Prime
Group is honoured to become part of the legacy, recognising the role the
institutions have played in shaping leaders, professionals, and individuals for
decades.Both
partnerships are rooted in Prime Group’s dedication to youth empowerment and
community development. The Battle of the Blues and Battle of the Maroons unite
distinguished alumni, respected professionals, and influential figures produced
by four of Sri Lanka’s most iconic schools. Supporting these historic
encounters, Prime Group reinforces the commitment to youth empowerment,
strengthening the foundation for a brighter, stronger future and building
lasting relationships within Sri Lanka’s most influential communities.Ruminda
Randeniya, CEO/Executive Director, Prime Lands (Pvt) said, “Sri Lanka is built
on strong foundations, in sport, community, and the values we carry forward.
For 147 years, the Battle of the Blues has shown that the strongest foundations
endure, and the Battle of the Maroons, now in its 96th encounter, carries the
same spirit. At Prime Group, we build with the same resolve and our partnership
affirms it. The values of teamwork, resilience, and character of the encounter
are the same values behind every real estate development we deliver.
Prime
Group extends warmest wishes to Royal College, S. Thomas’ College, Ananda
College, and Nalanda College as they take to the field. Though only one side could
claim each match, true victory, as always belongs to the spirit of the game and
the future custodians it continues to inspire.
Prime
Group, the real estate giant in Sri Lanka, celebrating 30 years of breakthrough
innovation in the industry, highlighting trust, progress, and excellence, is
expanding footprint with the opening the Group’s 7th branch in No. 270, Main
Street, Kalutara - South. The
new Kalutara branch is a strategically located and a technologically advanced
space, designed to provide greater convenience and access to customers in and
around the region, and is among several initiatives Prime Group has planned in
the coming months. The opening of the Kalutara branch is also a key advancement
in Prime Group progression of regional and international growth.Prime
Group’s new Kalutara branch is situated with direct main road frontage and easy
access to key urban amenities. The branch enhances customer convenience,
highlighting Prime Group’s commitment to quality and innovation. Ruminda
Randeniy, CEO, Prime Group, elaborated, “As industry pioneers in real estate
and lifestyle solutions, the opening of Prime Group’s Kalutara branch is a
deliberate step in our long‑term growth strategy. The dedicated branch aims to
enhance accessibility and convenience for customers, but also strengthens our
presence in a key regional location. It signals the Group’s commitment to
purposeful expansion, customer‑focused innovation, and setting new benchmarks
in service excellence. Combining our portfolio of landmark developments with
modern branch amenities and operational efficiencies, we are creating greater
value and strengthening Prime Group’s role as a trusted partner in shaping
contemporary living and high‑value investment opportunities in Sri Lanka."
With
a future‑focused vision, the Group is committed to bold opportunities that
broaden services and deliver meaningful solutions nationwide and globally,
reinforcing the position as the country’s trusted leader in property and
lifestyle innovation and as a proud corporate that taking Sri Lanka to the
world. Prime
Group is one of Sri Lanka’s most established real estate groups, with a 30-year
legacy of contributing to the country’s urban development and economic
progress. Over the past three decades, the Group has delivered more than 70
developments across residential, commercial, and mixed-use sectors, shaping
modern living and working environments across Sri Lanka.
Beyond real estate, Prime Group is guided by a strong commitment to
nation-building, sustainability, and social responsibility, investing consistently
in initiatives that support community wellbeing, critical infrastructure,
healthcare, and education, extending its impact well beyond business.
Dial
1322 to get connected to Prime Group or visit www.primelands.lk.
In the aftermath of Cyclone Ditwah, while Sri Lanka Police officers worked tirelessly to safeguard lives and property across the country, many of their own families endured significant hardship. Recognizing this silent struggle, Prime Group launched a national-level initiative to support the children of affected police families, providing essential educational supplies and ensuring that their education could continue uninterrupted despite the challenges they faced.Prime Group supplied essential school materials to children affected by Cyclone Ditwah, helping them resume their studies with confidence and dignity. Through this initiative, undertaken as a responsible corporate citizen, 1000 students across Sri Lanka received support, with an investment of LKR 10 million.
Prime Group இனால் இலங்கையின் முன்னனாடியான த ாழில்னுட்ப
ச
ூழல்ைட்டகைப்பு சார் தசாத்துைள் முைாகைத்துவம் ைட்டிதயழுப்பப்பட்டுள்ளது க
ுடியிருப்புகளின் உரிமையாண்மை அனுபவத்மை ைாற்றியமைக்கும் முன்னணி டிஜிட்டல் தீர்வுகமை
அறிமுகப்படுத்துவதில் முன்னனாடியாகத் திகழும் இலங்மகயின் ரியல் எஸ்னடட் வடிவமைப்பாைரான
Prime Group, ககாள்முைல், நிர்ைாணம், கெயற்திட்ட முகாமைத்துவம் ைற்றும் வாடிக்மகயாைர் கெயற்பாட்டு
பாய்ச்ெல்கள் ஆகியவற்றில் ஐந்ைாண்டு பரந்ை டிஜிட்டல் ையைாக்கல் கெயற்திட்டத்மை பூர்த்தி கெய்து,
இலங்மகயர்களின் குடிைமனக் கனவுகமை நனவாக்கிக் ககாள்வைற்கு அவசியைான புரட்சிகரைான
ட
ிஜிட்டல் ொைனங்கமை அறிமுகம் கெய்துள்ைது.
ெந்மையில் ஏற்கனனவ ையார்ப்படுத்ைப்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் காணப்பட்ட னபாதிலும், Prime Group இன்
கைரிவு, ெகல புத்ைாக்கப் பணிகமையும் ஓரிடத்தில் ககாண்டிருக்கும் ஒரு ஒன்றிமணக்கப்பட்ட
கட்டமைப்மப உருவாக்குவைாக அமைந்திருந்ைது. அவ்வாறான பரிபூரண வழிமுமறயினூடாக,
வாடிக்மகயாைர்கைது வீட்டு உரிமையாண்மை கனவு நனவாகும் வமரயில் ஒப்பற்ற கெௌகரியம்,
கவளிப்பமடத்ைன்மை ைற்றும் விமனத்திறன் னபான்றன உறுதி கெய்யப்படும்.
ர
ியல் எஸ்னடட்டில் சிறப்பு, அணுகல் ைற்றும் கெௌகரியம் ஆகியவற்மற Prime Group ைாற்றியமைத்து
வருவதுடன், கைாமலனநாக்குமடய கெயற்பாடுகளுக்கு வலுச்னெர்த்து, ஒவ்கவாரு வாடிக்மகயாைருக்கும்
ஒப்பற்ற பயணத்மை அனுபவிப்பைற்கான வாய்ப்மபயும் வழங்கும். னைலும் கைாழில்னுட்பத்மை
பயன்படுத்தி வீடமைப்பு கெயற்பாடுகமை முன்கனடுக்கும் Prime Group, ஒவ்கவாரு கெயற்பாட்டிலும்
வாடிக்மகயாைருக்கு முன்னுரிமை எனும் ைனநிமலமய பின்பற்றுகிறது.
இலங்மகயில் முைன் முமறயாக, ரியல் எஸ்னடட் கைாடர்பான விொரமணகமை னைற்ககாள்வைற்காக 1322
எனும் நான்கு இலக்க க ாட்மலமன Prime Group அறிமுகம் கெய்துள்ைது. வாடிக்மகயாைர்கமை
மையப்படுத்திய இந்ைப் புத்ைாக்கம், இல்லங்கள் பற்றிய ைகவல்கள், நிபுணத்துவ வழிகாட்டல்கள் ைற்றும்
கைாமலனபசி அமழப்பினூடாக ஆைரவளித்ைல் னபான்றவற்மற வழங்கி, இலங்மகயில் வீட்டின்
உரிமையாண்மைமய ககாண்டிருக்கும் வாய்ப்மப விரிவாக்கம் கெய்துள்ைது.
ப
ுத்ைாக்கத்மை தூண்டும் மூனலாபாய மகனகார்ப்பினூடாக, DFCC வங்கியின் API வங்கியியல்
கட்டமைப்மப (iConnect) பின்பற்றும் இலங்மகயின் முைலாவது கூட்டாண்மை வாடிக்மகயாைராக Prime
Group திகழ்கிறது. DFCC வங்கியுடனான கைாழிற்துமறயின் முைலாவது பங்காண்மையினால் கடைாசி
பாவமனயற்ற ககாடுப்பனவுகள் னைற்ககாள்ளும் வெதி வழங்கப்படுவதுடன், நிதித்கைாழில்னுட்ப
ம
ுன்னனாடியாக Prime Group திகழச் கெய்துள்ைது.
ைனிைவலு ககாண்ட கெயற்பாடுகள் ைற்றும் கிமைகளுக்கான பயணங்கமை இல்லாைல் கெய்து, Prime
Group இனால் வாடிக்மகயாைர்களுக்கு கைய்நிகர் கணக்குகள் வழங்கப்பட்டு, அமவ உடனுக்குடன்
ச
ீராக்கம் கெய்யப்படுவது உறுதி கெய்யப்படுகின்றது. கைாழிற்துமறயில் ைற்றுகைாரு புதிய அறிமுகைாக,
வாடிக்மகயாைர்
ககாடுப்பனவுகள்
உடனுக்குடன்
ஏற்றுக்
ககாள்ைப்படுவதுடன்,
ைன்னியக்கையப்படுத்ைப்பட்ட பற்றுச்சீட்டுகள் WhatsApp ைற்றும் மின்னஞ்ெல் வாயிலாக அனுப்பப்படும்.
இந்ைத் தீர்வினூடாக இலங்மகயின் ரியல் எஸ்னடட் துமறயில் முைலாவது முழுமையான
ைன்னியக்கையப்படுத்ைப்பட்ட டிஜிட்டல் மவப்பு ைற்றும் ககாடுப்பனவு கண்காணிப்பு கட்டமைப்பு
உருவாக்கப்பட்டுள்ைது.
உச்ெ அைவில் கபாருந்தும் வமகயில் கொத்துக்களின் உரிமையாண்மை வடிவமைக்கப்பட னவண்டும்
என்பதில் Prime Group நம்பிக்மக ககாண்டுள்ைது. The Prime Edge கைாமபல் அப்ளினகஷன் ஊடாக,
ம
ுழுமையான ரியல் எஸ்னடட் அனுபவம் னநரடியாக ஸ்ைார்ட்ஃனபானுக்கு வழங்கப்படுகிறது.
இல்லங்கள் நிர்ைாணிக்கப்படுவது என்பது டிஜிட்டல் முமறயில் மகயாைப்படுவமை வாடிக்மகயாைர்கள்
அனுபவிக்கலாம். கொத்துகள், ககாள்வனவுகமை கண்காணித்ைல், ககாடுப்பனவுகமை கண்காணித்ைல்
ைற்றும் அறிவுறுத்ைல்களினூடாக கொத்துகமை பின்கைாடரலாம்.
Prime Group வாடிக்மகயாைர்களுக்கு Prime Bee உடன் கொத்துகள் முைலீடு கைாடர்பான எதிர்காலத்தில்
காலடி ைடம் பதிப்பைற்கு அமழப்பு விடுத்துள்ைது. இைன் மூலம் வாடிக்மகயாைர்களுக்கு எழுத்துரு
ைற்றும் குரல்ொர் AI-இனால் வலுவூட்டப்பட்ட உைவிொர் வழிகாட்டல்கள் வழங்கப்படும். னைலும் Prime
Bee மூலம் கைரிவுகமை பற்றி அறிந்து ககாள்வைற்கு, ைகவலறிந்ை தீர்ைானங்கமை னைற்ககாள்வைற்கு
ைற்றும் உடனடியாக பிரத்தினயகைான ஆைரமவ கபற்றுக் ககாள்வைற்கான உைவிகள் வழங்கப்படும்.
Apartner (Pvt) Ltd உடனான பங்காண்மையினூடாக, Prime Group இனால் 43 by the Sea Apartments இற்கு ஸ்ைார்ட்
கொத்து முகாமைத்துவ தீர்வு அறிமுகம் கெய்யப்பட்டிருந்ைது. இைனூடாக குடியிருப்பாைர்களுக்கு
கட்டணப் பட்டியல்கள், பராைரிப்பு, விருந்தினர் அணுகல் ைற்றும் பிரத்தினயகைான app ஊடாக
ம
ுற்பதிவுகமை னைற்ககாள்ைல் னபான்றவற்றுக்கு அனுைதியளிக்கப்படும்.
ப
ிரைை ைகவல் கைாழில்னுட்ப அதிகாரி ரசிக உையங்கவின் ைமலமையில் இயங்கும் Prime இன் உள்ைக
ைகவல் கைாழில்னுட்ப பிரிவினூடாக இந்ை புத்ைாக்கங்கள் அமனத்தும் SAP ைற்றும் உட்கட்டமைப்பு
அணிகளினால் முன்கனடுக்கப்படுகின்றன. அவர்களின் நிபுணத்துவத்தினூடாக, வங்கியியல், ERP ைற்றும்
வாடிக்மகயாைர் கட்டமைப்புகள் னபான்றன ஒன்றிமணக்கப்படுவதுடன், பாதுகாப்பு ைற்றும் ஒப்பற்ற
பங்காைர் அனுபவங்கள் உறுதி கெய்யப்படுகின்றன.
ரசிக உையங்க கருத்துத் கைரிவிக்மகயில், “Prime இன், கைாழில்னுட்ப கட்டமைப்பு என்பது ரியல் எஸ்னடட்
அனுபவத்மை ஆரம்பத்திலிருந்து ைாற்றியமைக்கும் வமகயில் அமைந்துள்ைது. இந்ை நிர்ைாணப்
பயணத்தின் ஒவ்கவாரு நிமலயிலும் னைம்படுத்ைப்பட்ட டிஜிட்டல் ொைனங்கமை
ஒன்றிமணப்பைனூடாக, Prime Group இனால் ஒப்பற்ற கவளிப்பமடத்ைன்மை, விமனத்திறன் ைற்றும் எைது
வாடிக்மகயாைர்களுக்கு கபறுைதி ஏற்படுத்திக் ககாடுக்கப்படும்.” என்றார்.
இந்ை னவறுபட்ட டிஜிட்டல் தீர்வுகளினூடாக, அணுகலில் காணப்படும் ெவால்கள், ககாடுப்பனவு
மகயாைல் ைற்றும் வாடிக்மகயாைர் ஆைரவு னபான்றன கைாடர்பில் கவனம் கெலுத்ைப்படுவதுடன், Prime
Group ஐ இலங்மகயின் ரியல் எஸ்னடட் துமறயில் உறுதியான டிஜிட்டல் முன்னனாடியாக நிமல
ந
ிறுத்துவைற்கும் பங்களிப்புச் கெய்து, கவளிப்பமடத்ைன்மை ைற்றும் கெயற்பாட்டு சிறப்பு ஆகியவற்றில்
ப
ுதிய நியைங்கமை ஏற்படுத்துவைாகவும் அமைந்துள்ைது.
Prime
Group இலங்கையின்
முதலாவது
ஆடம்பர
ரியல்
எஸ்டேட்
வாடிக்கையாளர்
அனுபவ
முயற்சியான
'Prime Premier' ஐ அறிமுகம்
செய்துள்ளது
-இலங்கையின் ரியல் எஸ்டேட் தொழிற்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி-இலங்கையின் ரியல் எஸ்டேட் தொழிற்துறையில் மூன்று தசாப்த கால தலைமைத்துவத்தைக் கொண்டாடும் Prime
Group, வாடிக்கையாளர்கள் ரியல் எஸ்டேட் உடன் தொடர்புகளை பேணும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 'Prime
Premier' எனும் பிரத்தியேகமான வாடிக்கையாளர் அனுபவ பகுதியை அறிமுகம் செய்துள்ளது.இல. 226,
லேக் டிரைவ், கொழும்பு 08 எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த வளாகம்,
ஆகஸ்ட் 22 ஆம் திகதியன்று, Prime
Group இன் தவிசாளர், தலைமை அதிகாரி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரினால், சிறப்பு அதிகாரிகள் மற்றும் அதிதிகள் முன்னிலையில்
திறந்து வைக்கப்பட்டது. தனித்துவம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு போன்ற நிறுவனத்தின் உறுதி செய்யப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் Prime
Group இன் வருடாந்தபூர்த்தி கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.இலங்கை ரியல் எஸ்டேட் தொழிற்துறையின் முதலாவது வாடிக்கையாளர் அனுபவப் பகுதியாக Prime
Premier அமைந்திருப்பதுடன், இதில் புரட்சிகரமான வாடிக்கையாளர் உறவுபேண் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது ஒப்பற்ற தொழிற்துறை நியமங்களையும் நிறுவியுள்ளது. மேலும் பிரிவுசார் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் குழுமத்தின் தலைமைத்துவத்தை இந்த முன்னோடியான செயற்பாடு வெளிப்படுத்தியுள்ளது.Prime Group இன் தவிசாளர் பிராஹ்மனகே பிரேமலால் குறிப்பிடுகையில், “எமது மூன்று தசாப்த கால பயணத்தின் அங்கமாக Prime
Premier அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் எந்தளவு முன்னுரிமை அளிக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது. ஆடம்பர
ரியல் எஸ்டேட் ஈடுபாட்டில் ஒப்பற்ற அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பாரம்பரிய அமைவிடப் பகுதிகளை விட வேறுபட்டதாக இது
அமைந்துள்ளது. பாரம்பரிய சொத்து பரிவர்த்தனைகள் என்பதற்கு அப்பால் சென்று, எமது வாடிக்கையாளர்களுடன் சிறந்த அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுடன், அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளது.” <span lang="EN-
Prime Group இலங்கையின் முதலாவது சர்வாம்சங்களும் பொருந்திய ரியல் எஸ்டேட் மொபைல் app ஆன Prime
Edge ஐ அறிமுகம் செய்துள்ளது
Kotler’s Essential of Modern Marketing இல் Prime Group இன் ரியல் எஸ்டேட்டின் மரபு உள்ளடக்கம்
மேலும், அலங்கார வடிவமைப்பு மற்றும் பலதுறைசார் நிபுணத்துவம் போன்றவற்றில்
Related News
Prime Melwa ஆசியாவின் உலகளாவிய Marina-Front கட்டடக்கலல லைல்கல் நிர்ைாணப் பணிகலள உத்தியயாகபூர்வைாக ஆரம்பித்துள்ளத
Prime Melwa Unveils World Class Marina Living at Port City, Colombo
Prime Group’s YOLO Residential Development received Board of Investment (BOI) approval project status. Receiving the BOI certificate L-R are Anura Pathirage, Director, Finance, Prime Group and Ruminda Randeniya, Chief Executive Officer, Prime Group, Sujeewa Mudalige, Board Member, BOI, and Dr. Ruvini Fernando, Board Member, BOI.
Prime Group Continues Enduring Legacy Supporting Youth Development as Official Real Estate Partner for the Battles of the Blues and Maroons
Prime Group Expands Its Footprint to Elevate Customer Experience and Reinforce Its Commitment to Excellence with the Launch of the Kalutara Branch
Prime Group Stands with the Children of Police Families Affected by Cyclone Ditwah
Prime Group இனால் இலங்கையின் முன்னனாடியான த ாழில்னுட்ப ச ூழல்ைட்டகைப்பு சார் தசாத்துைள் முைாகைத்துவம் ைட்டிதயழுப்பப்பட்டுள்ளது
Prime Group இலங்கையின் முதலாவது ஆடம்பர ரியல் எஸ்டேட் வாடிக்கையாளர் அனுபவ முயற்சியான 'Prime Premier' ஐ அறிமுகம் செய்துள்ளது
Prime Group இலங்கையின் முதலாவது சர்வாம்சங்களும் பொருந்திய ரியல் எஸ்டேட் மொபைல் app ஆன Prime Edge ஐ அறிமுகம் செய்துள்ளது
Kotler’s Essential of Modern Marketing இல் Prime Group இன் ரியல் எஸ்டேட்டின் மரபு உள்ளடக்கம்
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி
Prime Lands Residencies PLC
Bhoomi Reality Holdings
HNB Finance PLC
Prime Group Dubai
Prime Lands Australia
The Regent
Prime Premier
Prime Construction