ஒரு பேர்ச்சில் இருந்து
நெல் வயல்களின் இயற்கைக் காட்சியுடன் சலசலப்புகள் அற்ற சுற்றுப்புறமானது
அமைதியான வாழ்க்கைக்கு ஏற்றதாகும். இந்தக் காணிகள் வெலிவேரிய நகருக்கு மிக
அருகாமையில் அமைந்துள்ளன.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
மூன்று கட்ட மின்சாரம்
30 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.