GREEN WOOD - கிரிபத்கொடை

கிரிபத்கொடை

நேரலை

6

view.png

12376

530,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மாகொல நகரத்தில் ஒரு முக்கியமான இடத்தில் இந்தக் காணி அமைந்துள்ளது.

 

வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற இந்தப் பிரதேசமானது, பிரசித்தி பெற்ற அரசாங்கப் பாடசாலைகள், சர்வதேசப் பாடசாலைகள், போக்குவரத்து வசதிகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மாத்திரமன்றி மேலும் பல வசதிகளுடன் கல்வி நடவடிக்கைகளுக்கு மிகப் பொருத்தமான அமைவிடமாகத் திகழ்வதுடன் உங்கள் வாழ்க்கை முறையை வளமானதாக மாற்றுவதற்கும் ஏற்ற இடமாகும்.

 

சில நிமிடங்களில் கொழும்புக்கான பிரவேசத்தை எளிதாக அணுகலாம்.

பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604140636elec.jpg

மூன்று கட்ட மின்சாரம்

210604150651road.jpg

30 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


காணி தொகுதித் திட்டம்

line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.