கஹத்துடுவ - GREEN LUSH

கஹத்துடுவ

நேரலை

7

view.png

11797

இந்த சொத்து பற்றி

இலங்கையின் மிகச் சிறந்த காணி விற்பனைக் கம்பனியான, பிரைம் குரூப், கஹதுடுவவில் ஒரு குடியிருப்புக் காணி நிலத் துண்டை சொந்தமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. இந்தக் காணி நிலத் திட்டமானது, அதன் அமைவிடத்தில் இருந்தவாறே உங்களின் அன்றாடத் தேவைகளை எளிதாக நிறைவு செய்து கொள்ள வசதிப்படும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன், நகரத்தின் சலசலப்பிலிருந்தும் கலகலப்பிலிருந்தும் நீங்கள் சோர்வடைந்து இருக்கும் நேரத்தில் இந்த இடம் உங்களுக்கு ஆருதல் வழங்க ஏற்றதாக இருக்கும்.


இரண்டு பிரதானமான அதிவேக நெடுஞ்காலை நுழைவாயில்களுக்கு அருகாமையிலும் அருகிலுள்ள பிரதான பேருந்துப் பாதைக்கு 120 மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள இந்தச் சொத்தின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் என்பது உறுதி.


  • 120 ஆம் இலக்க பேருந்துப் பாதைக்கு 900 மீற்றர்.
  • நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வெறும் 750 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
  • கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலலில் இருந்து 3.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதனால் உங்கள் அன்றாட தேவைகள் எளிதாக பூர்த்தி செய்யப்படும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
  • பாடசாலை, மளிகைக் கடைகள், பாமசிகள் மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
  • கஹதுடுவ காணிகளுக்கு மத்தியில் சிறந்த வசதிகளைக் கொண்ட காணி இதுவாகும்.


மேலும், பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் ஏராளமான பசுமையான வெளிகள் ஆகியவற்றை போனசாகக் கொண்டுள்ள இந்தக் காணி ஒரு வீடு என்று அழைக்கஒரு சரியான இடமாகும்.


பிரைம் குரூப் ஆனது முன்பதிவுகளுக்கு வட்டியில்லா இலகு தவணைக் கட்டண வசதிகளை வழங்குகிறது.


கஹதுடுவவில் உள்ள உங்கள் காணியை இன்றே முன்பதிவு செய்யுங்கள்.


பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604150629road.jpg

20 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.