ADORA - நைவல

கம்பஹா

நேரலை

6

view.png

6758

475,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

அடோரா – நைவல (ADORA – NAIWALA), உயர்தர வாழ்க்கைக்கும் தேர்ந்த முதலீட்டிற்கும் உருவாக்கப்பட்ட இடமாகும். அமைதியான இயற்கை சூழல், எளிதான அணுகல் மற்றும் நீண்டநாள் மதிப்பு அனைத்தும் ஒன்றாக இங்கு, கம்பஹா பகுதியில் கிடைக்கின்றன.

இது பசுமை நிறைந்த அமைதியான சூழலில் அமைந்துள்ளது. அதே நேரத்தில், தேவையான நகர வசதிகள் அருகிலேயே உள்ளதால், இங்கு நீங்கள் அமைதியாகவும் சௌகரியமாகவும் வாழ முடியும்.

  • நைவல நகரத்திற்கு 2.5 கி.மீ
  • கட்டுநாயக்க – நிட்டம்புவ முக்கிய சாலைக்கு 2.5 கி.மீ
  • வேயங்கொட நகரத்துக்கும் திட்டமிடப்பட்ட அதிவேக நுழைவாயிலுக்கும் 5 நிமிடங்கள.

211 கம்பஹா – திவுலபிட்டிய முக்கிய பேருந்து பாதையை எதிர்நோக்கி அமைந்துள்ளது.

சௌகரியமான வாழ்வுக்கும் புத்திசாலித்தனமான முதலீட்டிற்கும் ஏற்றதாக, அடோரா – நைவல  (ADORA – NAIWALA) பசுமை சூழல், சிறந்த இணைப்பு மற்றும் நீண்டநாள் மதிப்பை ஒரே இடத்தில் வழங்குகிறது.

அழகான இயற்கை சூழலால் சூழப்பட்டதும் நன்றாக திட்டமிடப்பட்ட வசதிகளால் ஆதரிக்கப்படுவதாலும், அடோரா – நைவல  (ADORA – NAIWALA) நீண்டநாள் மதிப்பை வழங்குகிறது. நீங்கள் அமைதியான வீட்டை அமைத்தாலும் அல்லது மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கும் முதலீடாக வைத்தாலும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.


பணம் செலுத்தும் திட்டம்

  • 25% முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகையை வட்டி இல்லாமல் 36 மாதங்களுக்குள் செலுத்தலாம்.
  • பிரைம் குரூப் (Prime Group) மூலம் வங்கி கடன் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படலாம்.
brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210604150629road.jpg

20 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.