உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் எளிதாகும் ஒரு இடம். இலங்கையின் மிகச்சிறந்த கட்டுமான நிறுவனமான பிரைம் குரூப் (Prime Group) இன் புதிய வீட்டுவசதி திட்டம். 'பிரைம் லைஃப் கடுவெலை' (Prime Life, Kadawatha) உங்கள் வாழ்க்கைக்கு ஆடம்பரத்தை வழங்குவதோடு, அனைத்து வசதிகளுக்கும் மிக அருகில் அமைந்திருப்பதன் மூலம் உங்கள் அன்றாடத் தேவைகள் அனைத்தையும் மிக எளிதாக்குகிறது.
மன்கடை வீதியை (Mankada road) நோக்கியவாறு அமைந்துள்ளது
கடுவெலை நகருக்கு 1.5 கி.மீ
அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு 1.5 கி.மீ
ஆடம்பர வீடுகள்
பாதுகாப்பு வசதி, உடற்பயிற்சி கூடம் (Gym), நீச்சல் தடாகம் மற்றும் கிளப் ஹவுஸ் (Club house) வசதிகள் வழங்கப்பட்டுள்ளன
உயர்தரப் பொருட்கள் மற்றும் கட்டுமான வடிவமைப்பு
10 வருட கட்டுமான உத்தரவாதம்
3 படுக்கையறைகளைக் கொண்ட வீடுகள்
அழகான காட்சிகளை ரசிக்கக்கூடிய மொட்டை மாடி (Scenic roof terrace)
சிற்றேடு
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.