'Winter Story' – உங்கள் கனவு நிலம் மலைப்பிரதேசத்தில்!
ICRA லங்காவின் 'A Stable' கிரெடிட் மதிப்பீட்டுடன், இலங்கையின் முன்னணி அபிவிருத்தியாளர் பிரைம் குழுமத்திலிருந்து ஒரு புதிய நிலத் திட்டம்!
மலைப்பிரதேசத்தின் பரபரப்பற்ற அழகு மற்றும் குளிர்ந்த காலநிலை!
இந்த பெறுமதிமிக்க வாய்ப்பை இழக்காதீர்கள் – உங்கள் நிலத்தை இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
10% முன்பணம் செலுத்தி, மீதித் தொகையை 40 மாதங்களுக்குள்
25% முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகையை 24 மாதங்கள் வரை வட்டி இல்லாமல் தவணைகளில் செலுத்தலாம்.
செலுத்தும் வசதி. வங்கி கடன் வசதிகளும் கிடைக்கின்றன.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.