PRIME ROYAL TERRACE KANDY

Pilimathalawa

நேரலை

6

view.png

15275

310,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

கண்டியின் அற்புதமான நிலங்கள் – உங்கள் கனவு சொத்து இங்கே!

  • முக்கிய இடங்களில் இருந்து அணுகல்:
  • கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு வெறும் 800 மீற்றர்
  • கண்டி நகரத்திற்கு 12 கிமீ
  • கடுகன்னாவ நகரத்திற்கு 6 கிமீ

உங்கள் கனவு வீட்டிற்கு அல்லது சிறந்த முதலீட்டிற்கு சரியான இடம்!

இன்றே உங்கள் நிலத்தை முன்பதிவு செய்யுங்கள் – இவ்வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 

பணம் செலுத்தும் திட்டம்

  • 10% முன்பணம் செலுத்தி, மீதித் தொகையை 40 மாதங்களுக்குள் 
  • 25% முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகையை 24 மாதங்கள் வரை வட்டி இல்லாமல் தவணைகளில் செலுத்தலாம்.
  • செலுத்தும் வசதி. வங்கி கடன் வசதிகளும் கிடைக்கின்றன.
brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604140636elec.jpg

மூன்று கட்ட மின்சாரம்

210604150629road.jpg

20 அடி அகல சாலை

210614150653road.jpg

15 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.