ஒரு பேர்ச்சில் இருந்து
மாத்தறை, இலங்கையின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் மிகவும் பிரபலமான மற்றும் அழகான இடங்களில் ஒன்றாக உள்ள மாத்தறை நகரின் இதயத்தில் அமைந்துள்ளது. இது உங்கள் கனவின் வீடாகவோ, எதிர்கால முதலீடாகவோ அல்லது சுற்றுலா தொழிலில் ஈடுபட ஒரு அரிய வாய்ப்பாகும். இது மாத்தறை–தங்கல்ல பிரதான வீதிக்கு 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, எனவே தெற்குப் பகுதியில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து வசதியுடன் அமைதியான வதிவிடமாக இருக்கிறது. மாத்தறை–தங்கல்ல பிரதான வீதிக்கு 800 மீ மாத்தறை நகருக்கு 5 நிமிட பயணம் பிரசித்தி பெற்ற தேவேந்திரமுனை கலங்கரை விளக்கம் (Dondra Lighthouse) – 1.2km தேவேந்திரமுனை துறைமுகம் – 1.2km மாத்தறை–குருடுவத்த பஸ் பாதையை எதிர்கொண்டு அமைந்துள்ளது Sunreach என்பது வெறும் அழகான முகவரியாக மட்டும் அல்ல, நிலையான மதிப்புடைய முதலீடு. நீங்கள் உங்கள் கனவினை வீடாக அமைக்கவோ, எதிர்காலத்தை பாதுகாக்க ஒரு சொத்தாகவோ, அல்லது தெற்கு மாகாண சுற்றுலா வளர்ச்சியை பயன்படுத்த முயற்சிக்கவோ, இந்த இடம் உங்களுக்கான அனைத்தையும் வழங்குகிறது. Sunreach என்பது வெறும் நிலம் அல்ல; இது தெற்குப் பகுதியில் வளர்ந்து வரும் சுற்றுலா சந்தையை கைப்பற்றும் ஒரு வலிமையான வாய்ப்பு. இவ்விடம் கொண்டிருக்கும் தனிப்பட்ட இடம், தொடர்ந்த சுற்றுலா தேவை மற்றும் வளர்ச்சியின் முடிவற்ற வாய்ப்புகள் ஆகியவை உங்கள் கடற்கரை முதலீட்டு கனவுகளை நனவாக்கும் இடமாக இதை மாற்றுகின்றன.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
பரந்த சாலை
சிட்டி ஏரியா
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி