ஒரு பேர்ச்சில் இருந்து
வேகமாக வளர்ந்து வரும் களுத்துறை நகரின் மையப்பகுதியில், ஹீனாட்டியங்கல வீதிக்கு முகப்பாக அமைந்துள்ள அரிய காணித் திட்டமாகும். இது நவீன வாழ்க்கைக்கும் அதிக மதிப்புமிக்க முதலீட்டிற்கும் மிக உகந்தது.
அனைத்து நகர்ப்புற வசதிகளையும் மிக அருகாமையில் கொண்ட இந்த முதன்மையான காணித் திட்டம், உங்களது கனவு இல்லத்தை உருவாக்குவதற்கும், எதிர்காலத்
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
பரந்த சாலை
சிட்டி ஏரியா
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.