PRIME FAIRY LAKE - தம்புள்ளை

தம்புள்ளை

நேரலை

6

view.png

20790

இந்த சொத்து பற்றி

ICRA லங்காவின் 'A Stable' கிரெடிட் மதிப்பீட்டுடன், இலங்கையின் சிறந்த அபிவிருத்தியாளரான பிரைம் குழுமத்தின் பெருமையளிக்கும் வெளியீடு. கண்டி வீதிக்கு வெறும் 850 மீற்றர் தூரத்திலும், தம்புள்ளை நகரத்திற்கு 4 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ள 'பிரைம் பேரி லேக் - தம்புள்ளை' உங்கள் வாழ்வை மிகவும் இலகுவாக்குகிறது.

பணம் செலுத்தும் திட்டம்

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.

பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210603110619offer.jpg

18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்

210604150651road.jpg

30 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.