ஒரு பேர்ச்சில் இருந்து
கிரேஸ் ஃபீல்ட் கார்டன் என்பது கண்டனையின் மிகவும் விரும்பப்படும் குடியிருப்பு பகுதியான ரிலாவுல்லவில் அமைந்துள்ள உயர்தர நிலத் திட்டமாகும். சிறந்த போக்குவரத்து இணைப்புகளும் அத்தியாவசிய நகர்ப்புற வசதிகளும் சூழ்ந்துள்ள இந்தத் திட்டம், அமைதியான குடியிருப்பு சூழலில் வாழ விரும்புபவர்களுக்கும், அதிக முதலீட்டு வாய்ப்புள்ள நிலத்தை நாடுபவர்களுக்கும் சிறந்த தேர்வாகும்.
இடத்தின் சிறப்பம்சங்கள்.
கண்டனை நகரத்திற்கு 5 நிமிடங்கள்.
ஜா-எல நகரத்திற்கு 5 நிமிடங்கள்.
ராகம நகரத்திற்கு 10 நிமிடங்கள்.
ஜா-எல நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு 10 நிமிடங்கள்.
சிற்றேடு
பரந்த சாலை
சிட்டி ஏரியா
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.