logo

GOLDEN HEAVEN - தம்புள்ளை

தம்புள்ளை

நேரலை

7

view.png

27

275,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

கோல்ட் ஹேவன் (Gold Haven) - தம்புள்ளை என்பது இலங்கையின் கலாசார ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிக சுற்றுலா ஈர்ப்பைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு பிரீமியம் காணித் திட்டமாகும்.

தம்புள்ளையில் அமைந்துள்ள இம்முறைப்படியான திட்டமானது 7 முதல் 10 பேர்ச் வரையிலான 21 காணித் துண்டுகளைக் கொண்டுள்ள ஒரு மதிப்புமிக்க திட்டமாகும். இது குடியிருப்புக்கும் சிறந்ததொரு முதலீட்டிற்கும் பொருத்தமானது என்பதால் உங்களது சிறந்த தேர்வாக அமையும்.

அமைதியான சூழலில் அமைந்துள்ள இத்திட்டம், தம்புள்ளை நகரத்திற்கு மிக அருகாமையில் உள்ளதால், உங்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எளிதாக அணுக முடியும்.

  • தம்புள்ளை நகரத்திற்கு 4 கி.மீ
  • கண்டி வீதிக்கு (A9) 200 மீற்றர்
  • தம்புள்ளை விகாரைக்கு 1.5 கி.மீ

உங்களது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், மதிப்பு உயரும் ஒரு முதலீட்டைச் செய்வதற்கும் இது உங்களுக்குக் கிடைக்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். தம்புள்ளை நகரத்தில் உங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குங்கள், கோல்ட் ஹேவன் - தம்புள்ளை உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!

உங்களது காணித் துண்டை இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

பணம் செலுத்தும் திட்டம்

  • முன்பதிவுக் கட்டணம்: ரூ. 100,000
  • 14 நாட்களுக்குள் 10% ஆரம்பக் கொடுப்பனவு (முன்பதிவுக் கட்டணம் உட்பட)

மீதித் தொகையை 40 மாத இலகு தவணைக்கட்டண முறைமை, வங்கி கடன் வசதிகள் அல்லது பிரைம் குழுமத்தின் (Prime Group) நெகிழ்வுத்தன்மைமிக்க கட்டண ஏற்பாடுகள் ஊடாக செலுத்த முடியும்.

brochure_black.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210603110632city.jpg

சிட்டி ஏரியா

210604150629road.jpg

20 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.