ஒரு பேர்ச்சில் இருந்து
பொரேலஸ்கமுவவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சிறந்த குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ‘எலிகன்ஸ்’, அமைதியான சூழலையும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைக்கும் சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும்.
22 அடி அகலமான தார் சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் போன்ற அடிப்படை வசதிகளுடன், உங்கள் எதிர்கால கனவு வீட்டை அமைக்க இது ஒரு சிறந்த இடமாகும்.
இடம்:
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
பரந்த சாலை
சிட்டி ஏரியா
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.