logo

தெல்தோட்டை - MISTY MOUNTAIN

தெல்தோட்டை

நேரலை

6

view.png

50005

120,000 LKR

ஒரு பேர்ச்சில் இருந்து

இந்த சொத்து பற்றி

ஏக்கர் கணக்கிலான பசுமையான நிலப்பரப்புகளால் சூழப்பட்ட தெல்தோட்டை  அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இடமாகும். 

நீங்கள் எங்கு பார்த்தாலும், பசுமையான செடிகள் மற்றும் மரங்களின் அழகிய காட்சிகளை இக் காணியில் காணலாம். எனவே முடிவில்லா பசுமை மற்றும் குளிர்ந்த காற்றுடன் கூடிய சூழல் உங்கள் முழு நாளையும் உற்சாகப்படுத்தும்.

இந்த காணியின் நடுவே ஒரு அழகிய நீர் ஓடைஅமைந்திருப்பதனால், இது உங்கள் மனதைக் கவரும் இடமாகவும் அமையும்..

கண்கவர் மலைக் காட்சிகளுடன் முடிவில்லா பசுமையான இயற்கை சூழலை ரசித்து வாழ இதைவிட சிறந்த இடம் எதுவுமில்லை. இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடர்களான நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் கொண்டகல மலை தெல்தோட்டை Prime Lands இலிருந்து குறுகிய தூரத்தில் உள்ளன.

கண்டி நகருக்கு அண்மித்த பிரதேசத்தில் இந்த காணி அமைந்திருப்பதால், உங்களுக்கு வீடு கட்டவோ அல்லது முதலீட்டு நோக்கங்களுக்கோ நிதி ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இலங்கையின் பல விருதுகளைப் பெற்ற காணி மற்றும் சொத்து அபிவிருத்தி விற்பனை நிறுவனமான  Prime Lands, கண்டியில் உள்ள உங்களது விலைமதிப்பற்ற காணிகளின் பெறுமதியை அதிகரிக்க முழுமையாக தயாராக உள்ளது.

  • தெல்தோட்டை நகருக்கு 3 கி.மீ
  • இயற்க்கை சூழலுடன், அழகான மலை காட்சிகள்  (நகல்ஸ் மற்றும் கொண்டகலை)
  • துல்கந்துர தோட்டத்திற்கு 3 கி.மீ
  • ஹோட்டல், உணவகம், விடுமுறை ரிசார்ட் அல்லது வேறு ஏதாவது அபிவிருத்திக்கு மிகவும் பொருத்தமான காணியாகும்

இந்த காணி தொடர்பாக மேலதிக தகவல் மற்றும் உங்கள் காணியின் உண்மையான மதிப்பை அறிய விரும்புகிறீர்களா? தெல்தோட்டையில் அமைந்துள்ள உங்களது காணியின் பெறுமதியை அறிய இன்றே எமது விருது பெற்ற காணி விற்பனை நிபுணர்களை தொடர்பு கொள்ளவும்.

பணம் செலுத்தும் திட்டம்

10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.

15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.

20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.


பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.

brochure_black.png brochure_white.png

சிற்றேடு

வசதிகள்

210603110622elec.jpg

மின்சாரம்

210603110640water.jpg

குழாய் நீர்

210604150629road.jpg

20 அடி அகல சாலை

210604150651road.jpg

30 அடி அகல சாலை

Loan Calculator

Monthly payment : 178,020.00

விசாரிக்கவும்


காணொளி

line_vector.png

நாங்களும் பரிந்துரைக்கிறோம்

உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!

எமது துணை நிறுவனங்கள்

பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி