நிட்டம்புவ நகரத்தில் பிரைம் குழுமத்தின் புதிய நிலத் திட்டம்
வெறுமனே ஒரே இடத்தில் உங்கள் சொந்த நிலத்தை கொண்டிருக்க வேண்டுமா?
நிட்டம்புவ - ஹிம்புதியாவ பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த காணிகள், நிட்டம்புவ நகரத்திற்கு 2.5 கிலோமீற்றர் தூரத்தில் மற்றும் வெயங்கொட நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகாமையிலும் உள்ளது. நகர்ப்புற வசதிகளுடன் இப்போது உங்கள் நிலத்தை இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
சிறப்புகள்:
இன்றே உங்கள் நிலத்தை முன்பதிவு செய்யுங்கள்!
10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.
15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
மின்சாரம்
சிட்டி ஏரியா
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி