ஆரம்ப விலை
ஆடம்பரமான மற்றும் அமைதியான வாழ்க்கை முறையை வழங்கும் "தி பேலஸ்" என்பது கண்டி வீதியில் இருந்து 100 மீற்றர் தொலைவில் கம்பஹாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நிகரற்ற அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். பரந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தத் திட்டம், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், அதன் குடியிருப்பாளர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் அழகான வாழ்க்கை முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உங்கள் பாதுகாப்பைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, ஒவ்வொரு வீடும் கவர்ச்சிகரமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின்வரும் வசதிகளுடன் கூடிய இந்த அபார்ட்மெண்ட் திட்டம் உங்களுக்கு உயர்தர வசதிகளையும், தடங்கல் அற்ற ஆடம்பர வாழ்க்கை முறையையும் வழங்குகிறது
Prime Group இன் பிரத்தியேக அடுக்குமாடி திட்டமான "தி பேலஸ்" இல் உயர்தர வாழ்க்கையின் உச்சத்தை அனுபவிக்க, இன்றே எங்களை அழைத்து திட்டத்தை தனிப்பட்ட முறையில் பார்வையிடுங்கள், உங்களின் கனவு வீட்டை இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
Reservation : 25% Only
Monthly 4% with bullet payment of 10% every 6th Month
25% at the deed of transfer
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி